Monday, July 21, 2025
26.7 C
Colombo

வடக்கு

யாழில் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

யாழ்ப்பாணம் - தென்மராட்சி பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் யாழ்ப்பாணம் - கிளிநொச்சி மாவட்டங்களின் ஒருங்கிணைப்பு குழுவின் தலைவரும்,கௌரவ அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தலைமையில் இன்று இடம்பெற்றது. யாழ்ப்பாண மாவட்டத்தில் சுமர்...

வவுனியாவில் நடைபாதை வர்த்தக நிலையங்கள் நகரசபையால் அகற்றம்

வவுனியா பொது வைத்தியசாலை சந்தியில் இருந்து கொரவப்பொத்தான வீதி மற்றும் சந்தை உள்வட்ட வீதி ஆகியவை நடைபாதை வியாபாரிகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் பாதசாரிகள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டுவருகின்றனர். இதனால் அடிக்கடி வாகன நெரிசல் ஏற்ப்பட்டுவருவதுடன், விபத்துக்களை...

சிறைச்சாலை அதிகாரிகளின் காவலில் இருந்த சந்தேகநபர் தப்பியோட்டம்

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில், சிறைச்சாலை அதிகாரிகளின் காவலில் இருந்த சந்தேகநபர் ஒருவர் நேற்ற முன்தினம் காலை தப்பியோடியுள்ள நிலையில், அவரை தேடும் பணியில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 26 ஆம் திகி...

யாழில் பொலிஸ் தாக்குதல்:மனிதவுரிமை ஆணைக்குழு விசாரணை

அச்சுவேலி பொலிஸ் உத்தியோகத்தர்களின் தாக்குதலில் படுகாயமடைந்த இளைஞரொருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணப் பிராந்திய அலுவலகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. பாதிக்கப்பட்ட நபரால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டினை...

கட்டு துப்பாக்கி வெடித்ததில் பொலிஸ் உத்தியோத்தர் படுகாயம்

கட்டு துப்பாக்கி வெடித்ததில் பொலிஸ் உத்தியோத்தர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரே இவ்வாறு காயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்றைய தினம் தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குற்ப்பட்ட...

Popular

Latest in News