Friday, September 12, 2025
28.9 C
Colombo

வடக்கு

யாழில் இருவர் மீது வாள்வெட்டு

யாழ்ப்பாணம் - அச்செழு பகுதியில் நேற்றையதினம் வீடொன்றில் நுழைந்த வன்முறை கும்பல் வீட்டை சேதப்படுத்தியதுடன் இருவர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.44 மற்றும் 45 வயதான சகோதரர்களே இவ்வாறு வாள்வெட்டுக்கு இலக்காகியுள்ளனர்.காயமடைந்த இருவரும்...

கச்சத்தீவு திருவிழா இன்று ஆரம்பம்

கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாயலத்தின் வருடாந்த திருவிழா இன்று ஆரம்பமாகின்றது.இன்றும் நாளையும் இடம்பெறும் இந்த திருவிழாவுக்கான சகல ஏற்பாடுகளும் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.சிவபாலசுந்தரம் தெரிவித்தார்.அத்துடன் இன்றைய தினம்...

மனித புதைகுழி அகழ்வு பணியை முன்னெடுக்க போதிய நிதி இல்லையாம்

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணி தொடர்பான குறித்த வழக்கானது இன்றைதினம் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி தலைமையில் எடுத்துக் கொள்ளப்பட்டது.கொக்குத்தொடுவாய் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழியின் அகழ்வானது இரண்டு கட்டங்களில்...

கட்டைக்காடு கடற்பகுதியில் கரையொதுங்கிய மர்ம பொருள்

வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கடற்பகுதியில் இரும்பாலான கூம்பு வடிவிலான கூடாரம் ஒன்று இன்று (22) காலை கரையொதுங்கியுள்ளது.மீன்பிடிப்பதற்காக கடலுக்கு சென்ற மீனவர்கள் இதனை அவதானித்து உடனடியாக வெற்றிலைக்கேணி கடற்படையினருக்கு அறிவித்தனர்.இரும்பால் ஆன குறித்த...

மன்னார் இரட்டை கொலை: இருவர் கைது

மன்னார் - அடம்பன் - முள்ளிக்கண்டல் பகுதியில் இடம்பெற்ற இரட்டை கொலை சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.உயிலங்குளம் மற்றும் மன்னார் பகுதிகளைச் சேர்ந்த 33 மற்றும் 55 வயதை...

Popular

Latest in News