Wednesday, July 16, 2025
27.2 C
Colombo

வடக்கு

கனடா ஆசைகாட்டி இளைஞனிடம் பணம் பறித்த பெண் கைது

யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞனை கனடாவிற்கு அனுப்புவதாக கூறி, 60 இலட்ச ரூபா பணத்தினை மோசடி செய்த குற்றச்சாட்டில் ஹிங்குராங்கொட பகுதியை சேர்ந்த பெண்ணொருவர் யாழ்ப்பாண பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞனை கனடா...

வட்டு.இளைஞன் படுகொலை: 5 ஆவது சந்தேகநபரை அடையாளம் காட்டிய மனைவி

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியில் இளைஞனை கடத்தி கொலை செய்த குற்றச்சாட்டில் கைதாகியுள்ளவர்களில் ஐந்தாவது சந்தேகநபரை கொல்லப்பட்ட இளைஞனின் மனைவி அடையாளம் காட்டியுள்ளார். வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த இளைஞன் தனது மனைவியுடன் காரைநகர் பகுதிக்கு சென்று...

கீரிமலை நகுலேச்சர ஆலய ஆதீன கர்த்தா காலமானார்

கீரிமலை நகுலேச்சர ஆலய ஆதீன கர்த்தா வணக்கத்திற்குரிய ந. குமாரசவாமிக் குருக்கள் இன்று(20) அதிகாலை தனது 71 வது வயதில் இறைவனடி சேர்ந்துவிட்டார். குறிப்பாக ஈழத்தின் மூத்த சிவாச்சாரியாரான மறைந்த நகுலேஸ்வரக் குருக்களின் மகனான...

பலாலியில் 278 ஏக்கர் காணிகளை கையளிக்க ஏற்பாடு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி பலாலியில் கடந்த 33 வருடங்களாக இராணுவ கட்டுப்பாட்டில் இருந்த 278 ஏக்கர் விவசாய காணிகளை அதன் உரிமையாளர்களிடம்...

வடக்கில் வெளிநாட்டு ஆசை காட்டி 254 கோடி ரூபா மோசடி

வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக கூறி வடமாகாணத்தில் கடந்த 2023ஆம் ஆண்டு 254 கோடி ரூபா பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது. அது தொடர்பில் 139 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்னர். யாழ்ப்பாண மாவட்டத்தில் யாழ் மற்றும் காங்கேசன்துறை...

Popular

Latest in News