Tuesday, July 15, 2025
27.8 C
Colombo

உலகம்

நர்கிஸ் முகம்மதிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

ஈரானிய சமூக செயற்பாட்டாளர் நர்கிஸ் முகம்மதிக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரானில் பெண்களின் ஒடுக்குமுறைக்கு எதிராகவும், மனித உரிமைகள் - சுதந்திரத்துக்காவும் போராடியதற்காக, இவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. பெண்களின் ஒடுக்குமுறைக்கு எதிராகவும்,...

சிக்கிம் வெள்ளப்பெருக்கில் பலியானோர் எண்ணிக்கை அதிகரிப்பு

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான சிக்கிமில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தையடுத்து மீட்பு பணிகள் இன்று மூன்றாவது நாளாகவும் தொடர்கிறது. இந்த அனர்த்தம் காரணமாக 21 பேர் உயிரிழந்துள்ளதாக இதுவரை உறுதி செய்யப்பட்டுள்ளது. 22 இராணுவ வீரர்கள் உட்பட...

இலக்கியத்திற்கான நோபல் பரிசை வென்றார் ஜோன் ஃபாஸ்

இலக்கியத்திற்கான நோபல் பரிசை நோர்வே நாட்டை சேர்ந்த எழுத்தாளரான ஜோன் ஃபாஸ் (Jon Fosse) என்பவருக்கு கிடைக்கவுள்ளது. இதனை நோபல் பரிசுக்கான ஸ்வீடன் நாட்டு அகாடமி அறிவித்துள்ளது. 'தனது புதுமையான நாடகங்கள்இ நாவல்கள்இ கதைகள்இ கட்டுரைகள்இ...

சிரியாவில் இராணுவப் பள்ளி மீது தாக்குதல்: 100 பேர் பலி

சிரியாவின் ஹோம்ஸ் நகரில் உள்ள இராணுவப் பள்ளி மீது ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் சுமார் 100 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தாக்குதலில் மேலும் பலர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. இராணுவப்...

சிக்கிமில் வெள்ளம்: 10 பேர் உயிரிழப்பு

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான சிக்கிமில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்குண்டு இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன், 82 பேர் வரை காணாமல் போயுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. வெள்ளப்பெருக்கு காரணமாக 14 பாலங்கள் உடைந்து...

Popular

Latest in News