செய்திகள்உலகம்சிக்கிமில் வெள்ளம்: 10 பேர் உயிரிழப்பு

சிக்கிமில் வெள்ளம்: 10 பேர் உயிரிழப்பு

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான சிக்கிமில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்குண்டு இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், 82 பேர் வரை காணாமல் போயுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

வெள்ளப்பெருக்கு காரணமாக 14 பாலங்கள் உடைந்து வீழ்ந்துள்ளது.

3,000 க்கும் அதிகமான சுற்றுலாப்பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காணாமல் போனவர்களை தேடும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles