Wednesday, June 25, 2025
28.9 C
Colombo

உலகம்

அமெரிக்க இராணுவ ஹெலிகொப்டர் விபத்து: ஐவர் பலி

அமெரிக்க இராணுவ ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதில் 5 அமெரிக்க வீரர்கள் உயிரிழந்தனர். கிழக்கு மத்தியதரைக் கடல் பகுதியில் எரிபொருள் எடுக்கச் சென்ற போது விமானம் விபத்துக்குள்ளானதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. எவ்வாறாயினும், இந்த விபத்து தொடர்பான மேலதிக...

டைட்டானிக் கப்பலின் உணவு பட்டியல் ஏலத்திற்கு

அனர்த்தத்திற்கு முன்னர் டைட்டானிக் கப்பலில் முதல் வகுப்பு பயணிகளுக்கு வழங்கப்பட்ட இரவு உணவு பட்டியல் ஏலம் விடப்பட உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கப்பலில் பயணம் செய்த கனேடிய வரலாற்றாசிரியர் லென் ஸ்டீவன்சன்,...

காசாவை கைப்பற்றும் எண்ணமில்லை – இஸ்ரேல் பிரதமர்

ஒவ்வொரு நாளும் 4 மணி நேரம் காஸா மீது தாக்குதல் நடத்துவதைத் தவிர்ப்போம் என்று கூறியுள்ள இஸ்ரேல், வடக்கு காசாவில் உள்ள பாலஸ்தீனர்களை பாதுகாப்பாக வெளியேற அனுமதித்துள்ளது. அமெரிக்கா விடுத்த கோரிக்கையை கருத்தில் கொண்டு...

ஆசியாவின் சிறந்த பல்கலைக்கழகங்களில் இந்தியா முதலிடத்தில்

குளோபல் உயர் கல்வி பகுப்பாய்வு நிறுவனம் 2024 ஆம் ஆண்டுக்கான சிறந்த ஆசிய பல்கலைக்கழக தரவரிசையை வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்த தரவரிசையில் ஆசியாவிலேயே இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (ஐஐடி) பாம்பே முதலிடத்தைத் தக்கவைத்துள்ளது. மேலும்...

ரொபோ தாக்கியதில் ஒருவர் பலி

தென் கொரியாவில் ரொபோ தாக்கியதில் நிறுவனம் ஒன்றின் ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பதிவாகியுள்ளது. உணவு அடங்கிய பல பெட்டிகளை சரியாக அடையாளம் காணத் தவறியதால் அந்த நபர் ரொபோவால் தாக்கப்பட்டுள்ளதாக வௌிநாட்டு செய்திகள்...

Popular

Latest in News