செய்திகள்உலகம்அமெரிக்க இராணுவ ஹெலிகொப்டர் விபத்து: ஐவர் பலி

அமெரிக்க இராணுவ ஹெலிகொப்டர் விபத்து: ஐவர் பலி

அமெரிக்க இராணுவ ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதில் 5 அமெரிக்க வீரர்கள் உயிரிழந்தனர்.

கிழக்கு மத்தியதரைக் கடல் பகுதியில் எரிபொருள் எடுக்கச் சென்ற போது விமானம் விபத்துக்குள்ளானதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும், இந்த விபத்து தொடர்பான மேலதிக விபரங்களை அமெரிக்க அதிகாரிகள் வெளியிடவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles