சிலியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
சிலியின் தலைநகரான சண்டியாகோவில் இன்று(14) காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவானதாக தேசிய நிலஅதிர்வு மையம் தெரிவித்துள்ளது.சாண்டியாகோ நகரின் வடக்கே 524 கிலோமீட்டர் தூரத்தில் 30...
பாலியல் குற்றவாளிகளின் ஆண்மையை நீக்க அனுமதி
கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள தீவு நாடான மடகஸ்கரில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன.கடந்த ஆண்டு 600 சிறுவர் பாலியல் வன்கொடுமை வழக்குகள் அங்கு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், கடந்த ஜனவரி மாதம்...
கத்தாரில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த 8 இந்தியர்கள் விடுதலை
கத்தாரில் உளவு பார்த்தாக குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் இந்தியக் கடற்படை வீரர்கள் 8 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர்கள் திடீரென விடுக்கப்பட்டுள்ளனர்.கத்தார் நாட்டில் பணியாற்றிய முன்னாள் இந்தியக் கடற்படை வீரர்கள்...
ஜெட் விமான விபத்தில் இருவர் பலி
அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் தனியார் ஜெட் விமானம் விபத்துக்குள்ளானதில் இரண்டு பயணிகள் உயிரிழந்தனர்.விமானம் விபத்துக்குள்ளான போது அதில் ஐந்து பேர் பயணித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.நேபிள்ஸ் விமான நிலையத்தில் தரையிறங்கவிருந்த விமானம் இயந்திரக்...
இந்திய பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம்
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும் அவர்களது படகுகளை விடுவிக்க கோரி, தமிழக முதலமைச்சர் எம்.கே.ஸ்டாலின் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்குகடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளதாக தமிழக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.அத்துடன் மீனவர்...
Popular
