Friday, September 20, 2024
31 C
Colombo

உலகம்

பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு: ஒருவர் பலி

பாகிஸ்தானின் கராச்சியில் குண்டுவெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வர்த்தக நிலையமொன்றுக்கு அருகில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடத்தில் இந்த சம்பவம்...

UAE ஜனாதிபதி காலமானார்

ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஜனாதிபதி ஷேக் கலீஃபா பின் சையீத் அல் நஹ்யான் தனது 73ஆவது வயதில் காலமானார். நீண்ட காலமாக நோய் வாய்ப்பட்டிருந்த ஜனாதிபதி, சில காலம் ஆட்சி பொறுப்பிலிருந்து விலகியிருந்ததுடன், பொது நிகழ்வுகளில்...

மாதவிடாய் வலியால் அவதிப்படும் பெண்களுக்கு விசேட விடுமுறை

கடுமையான மாதவிடாய் வலியால் அவதிப்படும் பெண்களுக்கு விசேட மருத்துவ விடுமுறை வழங்க ஸ்பானிய அரசு திட்டமிட்டுள்ளது. இதனை வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதற்கான சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், பெண்களுக்கு மூன்று நாட்கள் விடுமுறை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. கடுமையான...

வடகொரியாவில் முதல் கொவிட் தொற்றாளர் அடையாளம்

வடகொரியாவில் முதல் கொவிட் தொற்றாளர் அடையாளம் காணப்பட்டுள்ளார். வட கொரியாவின் அரச செய்தி நிறுவனமான கேசிஎன்ஏ இதனை அறிவித்துள்ளது. காய்ச்சல் காரணமாக குறித்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது மேற்கொள்ளப்பட்ட கொவிட் பரிசோதனையில் அவருக்கு ஒமிக்ரொன்...

ஒருவேளை நான் மர்மமான முறையில் இறந்தால்… | எலான் மஸ்க்கின் பரபரப்பு ட்விட்

டெஸ்லா நிறுவனத்தின் தலைரான எலான் மஸ்க் டுவீட் ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில் அவர், ‘நான் ஒருவேளை இறந்துவிட்டால், உங்களை அறிந்ததில் மகிழ்ச்சி’ என பதிவிட்டுள்ளார். இந்த பதிவு இணையத்தில் பரபரப்பை ஏற்பட்டுத்தியுள்ளது. இந்த ட்வீட்டை பதிவிடுவதற்கு முன்னர்...

Popular

Latest in News