Sunday, July 27, 2025
29 C
Colombo

உலகம்

இலங்கைக்கு உணவு வழங்க இந்தியா தயார்

பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு இலங்கைக்கு தமது முழு ஒத்துழைப்பையும் வழங்க ஏகமனதாக தீர்மானித்துள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். அவர் இதனை தனது உத்தியோகப்பூர்வ ட்விட்டர் கணக்கில் பதிவிட்டுள்ளார். இது தொடர்பில்...

தேநீர் அருந்துவதை குறைக்குமாறு பாகிஸ்தான் அரசு கோரிக்கை

பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில்இ தேநீர் மற்றும் பால் தேநீர் அருந்துவதைக் குறைக்குமாறு பாகிஸ்தான் அரசாங்கம் மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. பொருளாதார நெருக்கடியால், நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு வேகமாகக் குறையத்...

கனேடிய பிரதமருக்கு மீண்டும் கொவிட்

கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இரண்டாவது முறையாக கோவிட் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவர் திங்களன்று (13) வெளியிட்ட அறிக்கையில், தனக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளதாகவும், தடுப்பூசி பெற்றுக் கொண்டதால்...

இலங்கை மீது அதானி குழுமம் கடும் அதிருப்தி

அதானி குழுமத்துக்கு இலங்கையில் புதுப்பிக்கத்தக்க சக்திவள மின்னுற்பத்தி வேலைத்திட்டங்களை வழங்குமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுத்ததாக தகவல் வெளியாகி சர்ச்சை ஏற்பட்டிருந்தது. இலங்கை மின்சார சபையின் முன்னாள் தலைவர் எம்.எம்.சீ....

மோசமான விளைவுகளை எதிர்நோக்குவதை தடுக்க முடியாது – உலக வங்கி

அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் பல்வேறு சவால்களுக்கு முகம் கொடுக்க நேரிடும் என உலக வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது. அதிகரித்து வரும் பொருட்களின் விலைகள் மற்றும் குறைவடைந்து வரும் வளர்ச்சி என்பனவற்றால், குறித்த நாடுகள் எதிர்வரும்...

Popular

Latest in News