Saturday, September 21, 2024
28 C
Colombo

உலகம்

இருமல் சிரப் பருகி 66 சிறுவர்கள் பலி – காம்பியாவில் சம்பவம்

காய்ச்சல், சளி, இருமலில் இருந்து நிவாரணம் பெறுவதற்காக மருத்துவரின் பரிந்துரைக்கமைய வழங்கப்பட்ட, இந்திய மருந்து நிறுவனத்தினால் தயாரிக்கப்படும் சிரப் பருகி, காம்பியாவில் 66 சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உலக சுகாதார அமைப்பின் ட்விட்டர் அறிவிப்பில்...

துருக்கியின் பணவீக்கம் 83% ஆக உயர்வு

துருக்கியில் பணவீக்கம் 83 சதவீதமாக உயர்ந்துள்ளது. துருக்கியில் 24 ஆண்டுகளுக்கு பிறகு இவ்வாறு பணவீக்கம் அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. போக்குவரத்து, உணவு உள்ளிட்ட பல துறைகளின் விலையேற்றம் காரணமாக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக...

இலங்கை சமூகத்தை சந்திக்க தயாராகும் மன்னர் சார்ள்ஸ்

மன்னர் சார்லஸ் தனது முதல் பொது நிகழ்வாக பிரித்தானியாவை தளமாகக் கொண்ட இலங்கை சமூகத்தை சந்திக்க உள்ளார். மன்னர் சார்லஸின் பதவியேற்பின் பின்னர், இங்கிலாந்து முழுவதும் வாழும் தெற்காசிய சமூகத்தினருக்கு ஸ்கொட்லாந்தில் உள்ள எடின்பர்க்கில்...

ஆப்கான் பாடசாலையில் பயங்கரவாத தாக்குதல்

ஆப்கானிஸ்தானின் காபூலில் உள்ள தஸ்த் இ பார்ச்சி மாகாணத்தில் உள்ள ஷியா முஸ்லிம் பள்ளி ஒன்றில் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 19 பேர் கொல்லப்பட்டனர். காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது . மருத்துவமனை...

மாநாட்டில் மறைந்த எம்.பியை அழைத்த ஜோ பைடன்

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஒரு மாநாட்டில் கலந்துகொண்டபோது, மறைந்த எம்பி ஒருவர் மாநாட்டில் கலந்து கொண்டாரா என வினவியுள்ளார். இந்த மாநாட்டில் ஜனநாயகக் கட்சியினரும் குடியரசுக் கட்சியினரும் கலந்து கொண்டனர். இதன்போது மாநாட்டில் கலந்து...

Popular

Latest in News