செய்திகள்உலகம்“சுராங்கனி மாலுகெனாவா” பாடி மோடியை மகிழ்வித்த இராணுவம் (Video)

“சுராங்கனி மாலுகெனாவா” பாடி மோடியை மகிழ்வித்த இராணுவம் (Video)

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடி கார்கில் இராணுவ படைத்தளத்திற்கு சென்றிருந்தார்.

இதன்போது, தமிழ்நாட்டைச் சேர்ந்த இராணுவ வீரர்களுக்கு அவர் இனிப்பு வழங்கி தீபாவளி வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டார்.

பிரதமர் வருகையை கண்டு மகிழ்ச்சியடைந்த இராணுவ வீரர்கள் இலங்கையின் புகழ்பெற்ற பாடகர் ஏ.ஈ.மனோகரனால் பாடப்பட்ட “சுராங்கனிட்ட மாலு கெனாவா” பாடலை தமிழ், சிங்கள வரிகளுடன் பாடி தங்களின் உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles