தாய்லாந்து பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் அரசியலமைப்பை மீறியதாக நீதிமன்றம் தீர்ப்பளித்ததையடுத்து அவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
சிறைத்தண்டனை அனுபவித்து வரும் ஒருவரை அமைச்சரவை உறுப்பினராக நியமித்ததன் மூலம் நெறிமுறைகளை மீறியதன் அடிப்படையில் இப்பதவி நீக்க உத்தரவு...
சிரியாவில் உள்ள ஹமா என்ற நகரில் இருந்து கிழக்கே 28 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.5 ஆக பதிவாகியுள்ளதுடன், இது 3.9 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக...
சூடானில் இராணுவத்துக்கும் துணை இராணுவத்துக்கும் இடையே நடைபெற்ற மோதலில் 28 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
எல் பாஷர் பிரதேசத்தில் ஆா்.எஸ்.எப் துணை இராணுவப் படை நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 28 போ்...
அவுஸ்திரேலியாவின் வடக்கு குயின்ஸ்லாந்தில் உள்ள கேன்ஸில் உள்ள ஹோட்டல் ஒன்றின் மீது ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளாகிள்ளது.
இந்த விபத்தில் விமானி உயிரிழந்துள்ளதுடன், சம்பவத்தின் போது அவர் மட்டும் விமானத்தில் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உள்ளூர் நேரப்படி இன்று...