ஒடிசா டெலிவிஷன் லிமிடெட் (OTV) மாநிலத்தின் முதல் செயற்கை நுண்ணறிவு (AI) செய்தி தொகுப்பாளராக லிசாவை அறிமுகப்படுத்தியுள்ளது.
AI செய்தி தொகுப்பாளரான லிசா ஒரு நிகழ்வில் அறிமுகப்படுத்தப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
OTV இன் நிர்வாக...
இலங்கையை சேர்ந்த போதைப்பொருள் வர்த்தகர் உட்பட ஐவருக்கு குவைத்தில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
இலங்கையை சேர்ந்த போதைப்பொருள் வர்த்தகர், 2015 இல் மசூதியொன்றின் மீது இடம்பெற்ற தாக்குதலின் சூத்திரதாரி உட்பட ஐந்து பேருக்கு தூக்கு...
பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசி ஏற்றுமதியை இந்தியா நிறுத்தியுள்ளதால், அமெரிக்கா முழுவதும் அரிசி தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் காணப்படுகிறது.
அமெரிக்காவின் முக்கிய அரிசி ஏற்றுமதியாளராக இந்தியா உள்ளது.
கடந்த வாரம் இந்திய அரசாங்கம் உள்நாட்டு நுகர்வுக்கான...
சீனாவின் வெளிவிவகார அமைச்சர் சின் கேங் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த மார்ச் 12ஆம் திகதி பதவியேற்ற சின் கேங், கடுமையான வெளியுறவுக் கொள்கைகளை வலியுறுத்துபவர் என்று கூறப்படுகிறது.
அதானல், அவருக்கும் ஜனாதிபதி ஜின்பிங்குக்கும் கருத்து...
கிரீஸில் இலகுரக விமானம் விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கிரீஸில் காட்டுத் தீயை அணைக்க பயன்படுத்தப்பட்ட இலகுரக விமானம் ஏதென்ஸின் கிழக்கே உள்ள ஈவியா தீவில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்துக்கான காரணம்...