Wednesday, July 23, 2025
26.7 C
Colombo

உலகம்

புதிய கொவிட் தடுப்பூசி கண்டுபிடிப்பு

அடுத்த மாதம் அமெரிக்காவில் புதிய கொவிட் தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. 'ஆரிஸ்' எனப்படும் புதிய கொவிட் திரிபு நாடு முழுவதும் பரவி வரும் நேரத்தில் இந்த புதிய தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய கொரோனா விகாரமானது...

கம்போடியா பாடசாலையிலிருந்து 2,000 வெடிகுண்டுகள் மீட்பு

கம்போடிய பாடசாலையொன்றின் மைதானத்தின் நிலத்திடியிலிருந்து வெடிக்காத ஆயிரக்கணக்கான வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. உள்நாட்டுப் போரின் போது குறித்த குண்டுகள் புதைக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. எவ்வாறாயினும், குறித்த பாடசாலையில் தோட்டம் ஒன்றை தயாரிக்கும் போது இந்த வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும்,...

அமெரிக்க விமானம் விபத்துக்குள்ளானது

அமெரிக்க விமானம் ஒன்று மிச்சிகனில் வாகன நிறுத்துமிடத்தில் விழுந்து நொறுங்கியதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. விமான பயிற்சி நிகழ்ச்சியின் போது இந்த விமானம் விபத்துக்குள்ளானதாகவும், விமானம் விபத்துக்குள்ளாகும் முன் விமானிகள் விமானத்தை விட்டு...

ஹவாய் காட்டு தீ: பலி எண்ணிக்கை 93 ஆக அதிகரிப்பு

அமெரிக்காவின் ஹவாய் தீவுகளில் காட்டு தீ பரவல் காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 93 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன், தீப்பரவலினால் ஆயிரக்கணக்கான மக்கள் காணாமல் போயுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தவிர மவுயி (Maui) தீவில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள்...

ரஷ்யாவில் இரு விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டன

ரஷ்யாவில் இரண்டு விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. யுக்ரைன் ட்ரோன் தாக்குதல்கள் நடத்தும் என சந்தேகிக்கப்படும் பகுதிகளில் அமைந்துள்ள இரண்டு விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

Popular

Latest in News