செய்திகள்உலகம்ரஷ்யாவில் இரு விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டன

ரஷ்யாவில் இரு விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டன

ரஷ்யாவில் இரண்டு விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

யுக்ரைன் ட்ரோன் தாக்குதல்கள் நடத்தும் என சந்தேகிக்கப்படும் பகுதிகளில் அமைந்துள்ள இரண்டு விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles