Thursday, January 16, 2025
24.2 C
Colombo

விளையாட்டு

லசித் மாலிங்கவுக்கு புதிய பதவி

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இருபதுக்கு 20 மற்றும் ஒருநாள் தொடருக்கான வேகப்பந்து வீச்சு பயிற்றுவிப்பாளராக லசித் மாலிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

2022 ஐபிஎல் கிண்ணத்தை வென்றது குஜராத்

2022 ஆண்டுக்கான ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரை குஜராத் டைடன்ஸ் அணி வென்றுள்ளது. ராஜஸ்தான் அணியுடன் இடம்பெற்ற இறுதிப் போட்டியில் 7 விக்கெட்டுக்களால் குஜராத் டைடன்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ராஜஸ்தான்...

யுபுனின் புதிய சாதனை

ஜேர்மனியில் இடம்பெற்ற தடகள போட்டியில் யுபுன் அபேகோன், புதிய தேசிய மற்றும் தெற்காசிய சாதனையை பதிவு செய்துள்ளார். அவர் ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்ட போட்டியில் 10.06 விநாடிகளில் ஓட்ட தூரத்தினை நிறைவு செய்து...

குசல் மென்டிஸ் வைத்தியசாலையில் அனுமதி

இலங்கை கிரிக்கெட் வீரர் குசல் மென்டிஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பங்களாதேஷ் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள குசல் மென்டிஸ், டாக்காவில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது திடீர் சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இரட்டை சதத்தை தவறவிட்டார் அஞ்சலோ மெத்யூஸ்

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று இடம்பெற்று வருகிறது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதற்கமைய, முதலில்...

Popular

Latest in News