Sunday, September 14, 2025
27.8 C
Colombo

விளையாட்டு

பாகிஸ்தான் அணியின் பயிற்றுவிப்பாளராகிறார் மிக்கி ஆர்தர்

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமைப் பயிற்றுவிப்பாளர் மிக்கி ஆர்தர் மீண்டும் பாகிஸ்தான் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக இணைவதற்குத் தயாராகவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.அவர் 2016 முதல் 2019 வரை அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்தார்....

முன்னாள் பாகிஸ்தான் வீரர் வசீம் அக்ரம் இலங்கைக்கு

முன்னாள் பாகிஸ்தான் வீரர் வசீம் அக்ரம் இலங்கை வந்துள்ளார்.Lanka Premier League ன் இறுதி இரண்டு போட்டிகளுக்கு சிறப்பு அதிதியாக கலந்துகொள்ளவே இவர் இலங்கை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தசுன் ஷானக்கவுக்கு சத்திரசிகிச்சை

நேற்று இரவு கெண்டி ஃபோல்கன்ஸுக்கு எதிரான போட்டியில் களத்தடுப்பில் ஈடுபட்டிருந்தபோது தசுன் ஷானக்க உபாதைக்கு உள்ளானார்.அவரது, வலது கை நடுவிரலில் உபாதை ஏற்பட்டுள்ளது. அதனால் எக்ஸ்-ரே பரிசோதனைக்காக அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.ஆரம்ப...

முடிவை மாற்றிக் கொண்டார் மெஸ்ஸி

2022 கால்பந்தாட்ட உலகக்கிண்ணமே தமது இறுதி உலகக்கிண்ண போட்டித் தொடராக இருக்கும் என்று ஆர்ஜன்டீனாவின் தலைவர் லியோனால் மெஸ்ஸி கடந்த ஒக்டோபர் மாதம் அறிவித்திருந்தார்.ஆனால் இந்த முடிவை அவர் தற்போது மாற்றிக் கொண்டார்.தாம்...

கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினார் கேன் வில்லியம்சன்

நியூஸிலாந்து அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து கேன் வில்லியம்சன் விலகியுள்ளார்.பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரில், நியூசிலாந்து அணியின் கேப்டன் பொறுப்பில் கேன் வில்லியம்சன் இருந்து விடுவிக்கப்பட்டுஇ டிம் சவுதி அப்பதவிக்கு...

Popular

Latest in News