போர்ச்சுக்கல் அணியிலிருந்து விலகிய ரொனால்டோ, சவுதி அரேபில் அணியில் இணைந்தார் இணைந்துள்ளார்.
2025 வரை சவுதி அரேபியாவின் அல் நசர் கால்பந்தாட்ட கழக அணிணில் விளையாட அவர் ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்திய அணியுடன் நடைபெறவுள்ள டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பதற்காக இலங்கை கிரிக்கெட் அணி டிசெம்பர் 31ஆம் திகதி இந்தியா செல்ல உள்ளது.
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான முதலாவது இருபதுக்கு...
இந்திய அணி வீரர் ரிஷப் பாண்ட் இன்று (30) காலை கார் விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவர் புதுடெல்லி நோக்கிச் சென்று கொண்டிருந்த போது ரூர்க்கிக்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக இந்திய...
பிரேசிலின் முன்னாள் கால்பந்து வீரர் பீலே தமது 82 ஆவது வயதில் காலமானார்.
வயிற்றில் ஏற்பட்ட புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்த பீலே சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்ததாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.
1958, 1962, 1970...
இலங்கை கால்பந்து சம்மேளனத்திற்கு ஆசிய கால்பந்தாட்ட சம்மேளனம் 20,000 அமெரிக்க டொலர் அபராதம் விதித்துள்ளது.
உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற 17 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கிண்ணப் போட்டியில் பங்கேற்கத் தவறியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.