Thursday, August 7, 2025
26.1 C
Colombo

விளையாட்டு

சுப்பர் 6 சுற்றுக்கு தகுதி பெற்றது இலங்கை

2023 ஒரு நாள் உலக கிண்ண தகுதிச் சுற்றுப் தொடரில் நேற்று (25) இடம்பெற்ற போட்டியில் அயர்லாந்து அணியை வீழ்த்தி 133 ஓட்டங்களால் இலங்கை அணி வெற்றிப் பெற்றுள்ளது. இதனையடுத்து, ஐசிசி கிரிக்கெட் உலக...

ஓமானை வீழ்த்தியது இலங்கை

ஐசிசி 2023 ஒருநாள் உலகக் கிண்ண தகுதிச் சுற்றின் ஓமான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை 10 விக்கெட்டுகளினால் அபார வெற்றி பெற்றுள்ளது. ஐசிசி 2023 ஒருநாள் உலகக் கிண்ண தகுதிச் சுற்றின் 11...

சிம்பாப்வே செல்லும் 3 இலங்கை வீரர்கள்

2023 ஐசிசி உலகக் கிண்ண தகுதிச் சுற்று போட்டியில் பங்கெடுக்கும் இலங்கை கிரிக்கெட் அணியுடன் இணைந்து கொள்வதற்காக மேலும் மூன்று வீரர்களை சிம்பாப்வேக்கு அனுப்ப ஸ்ரீலங்கா கிரிக்கெட் அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர். அதன்படி, டில்சான் மதுஷங்க,...

இலங்கை வரும் பாகிஸ்தான் அணி

அடுத்த மாதம் இலங்கையுடனான இரு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியானது இலங்கை வரவுள்ளது. முதலாவது டெஸ்ட் போட்டி ஜூலை 16 ஆம் திகதி காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது, அதன்...

LPL ஏலத்தில் 92,000 டொலர்களுக்கு ஒப்பந்தமானார் டில்ஷான் மதுஷங்க

22 வயதான இலங்கையின் வேகப் பந்து வீச்சாளர் டில்ஷான் மதுஷங்க நேற்று நடைபெற்ற லங்கா பிரீமியர் லீக் தொடருக்கான முதல் ஏலத்தில் அதிக விலைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். நடப்பு...

Popular

Latest in News