சிட்னி டவுனிங் சென்டர் மாவட்ட நீதிமன்றத்தில் ஜூரியின்றி விசாரணை நடத்துமாறு இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க கோரிக்கை விடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
32 வயதான தனுஷ்க குணதிலக டி20 உலகக்...
பங்களாதேஷ் அணியின் தலைவரும் ஆரம்ப துடுப்பாட்ட வீரருமான தமிம் இக்பால் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்று (06) அறிவித்துள்ளார்.
மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் ஆப்கானிஸ்தானிடம் பங்களாதேஷ்...
இலங்கை மகளிர் அணித் தலைவி சாமரி அதபத்து, ஐசிசி மகளிர் ஒருநாள் வீராங்கனை தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளார்.
ஐசிசி மகளிர் சாம்பியன்ஷிப்பில் நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் அதபத்துவின் மூன்று போட்டிகளில் இரண்டு சதங்கள் தரவரிசையில்...
உலக கிண்ண தகுதிகாண் போட்டியில் ஸ்கொட்லாந்து அணியை வெற்றி கொண்டதன் மூலம் இலங்கை அணி சுப்பர் 6 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
புலவாயோ குவீன்ஸ் பார்க் மைதானத்தில் இடம்பெற்ற பி குழுவிற்கான போட்டியில் ஸ்கொட்லாந்து...
2023ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் தகுதிகாண் சுற்றுப்போட்டிகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.
இந்தநிலையில், 2023ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் வெற்றிக்கிண்ணம் விண்வெளிக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கிண்ணம் ஒரு பலூனுடன்...