Sunday, August 3, 2025
27.2 C
Colombo

விளையாட்டு

பாகிஸ்தான் அணிக்கு இந்தியா செல்ல அனுமதி

2023 ஐசிசி ஒருநாள் உலகக் கிண்ணத்துக்காக பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவுக்குப் பயணம் செய்யவுள்ளது. பிரம்மாண்ட ஐசிசி நிகழ்வுக்காக பாகிஸ்தான் அரசாங்கம் தேசிய அணிக்கு அனுமதி வழங்கிய பின்னர் ஞாயிற்றுக்கிழமை இந்த அறிவிப்பு உறுதிப்படுத்தப்பட்டது. விளையாட்டை...

ஓய்வு பெறுவதாக அறிவித்தார் தர்ஜினி சிவலிங்கம்

இலங்கை வலைப்பந்தாட்ட அரங்கில் தனக்கென முக்கிய இடம்பிடித்த தர்ஜினி சிவலிங்கம் சர்வதேச வலைப்பந்து போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 45 வயதான அவர் 2023 உலக சாம்பியன்ஷிப் வலைப்பந்தாட்டத்தைத் தொடர்ந்து சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு...

சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுகிறார் மொய்ன் அலி

இங்கிலாந்து கிரிக்கட் அணியின் வீரர் மொய்ன் அலி சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறார். அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் தொடரின் 5 ஆம் போட்டியே தமது இறுதி டெஸ்ட் போட்டி என்று அவர்...

சச்சினின் சாதனையை முறியடித்தார் இஷான் கிஷன்

மேற்கிந்திய தீவுகள் நாட்டில் டெஸ்ட், ஒருநாள் தொடர், T20 தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி சென்றது. டெஸ்ட்டில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இதனையடுத்து ஒருநாள் தொடர் நடைபெற்றது. முதல் போட்டியில்...

ஆப்கான் – பாகிஸ்தான் ஒருநாள் தொடர் இலங்கையில்

ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரானது இலங்கையில் இடம்பெறவுள்ளது. ஆசியக் கிண்ணத்துக்கு முன்னதாக இந்த தொடர் நடைபெறும். அதன்படி, ஐந்து நாட்களில் மூன்று போட்டிகள் கொண்டதாக இந்த தொடர் அமைந்துள்ளது. முதல் இரண்டு போட்டிகளும்...

Popular

Latest in News