Tuesday, July 29, 2025
26.1 C
Colombo

விளையாட்டு

இலங்கை வீரர்கள் இருவருக்கு கொவிட்

எதிர்வரும் ஆசிய கிண்ண ஒரு நாள் போட்டிக்கான முன் பயிற்சியில் ஈடுபட்டுள்ள இலங்கை அணியின் பல வீரர்கள் கொவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, குசல் ஜனித் பெரேரா மற்றும் அவிஷ்க பெர்னாண்டோ ஆகியோர்...

ஹீத் ஸ்ட்ரீக் மரணிக்கவில்லை – சக வீரர் உறுதி

சிம்பாப்வே முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹீத் ஸ்ட்ரீக் மரணமடைந்ததாக வெளியான செய்தி முற்றிலும் தவறானது என சிம்பாப்வே அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஹென்ட்ரி ஒலோங்கா தெரிவித்துள்ளார். முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஹென்றி ஒலோங்கா...

சிம்பாப்வே அணியின் முன்னாள் தலைவர் ஹீத் ஸ்ட்ரீக் காலமானார்

சிம்பாப்வே அணியின் முன்னாள் தலைவர் ஹீத் ஸ்ட்ரீக் காலமானார். ஹீத் ஸ்ட்ரீக் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தனது 49 ஆவது வயதில் காலமானார். முன்னாள் வீரர் ஹென்றி ஒலங்கா இந்த துயரச்செய்தியை சமூக ஊடகங்களில் பகிர்ந்துகொண்டுள்ளார். முன்னாள்...

LPL கிண்ணத்தை கைப்பற்றியது கண்டி அணி

லங்கா பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் கண்டி அணி வெற்றி பெற்றுள்ளது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தம்புள்ளை அவுரா அணி முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது. இதன்படி, முதலில் துடுப்பாடிய தம்புள்ளை...

லஹிரு திரிமான்னவின் கோரிக்கையை ஏற்றது SLC

அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவது தொடர்பான லஹிரு திரிமான்னவின் கோரிக்கையை ஸ்ரீலங்கா கிரிக்கெட் (SLC) ஏற்றுக் கொண்டுள்ளது. லஹிரு திரிமான்னவின் இராஜினாமாவை அதன் நிர்வாகக் குழு ஏற்றுக்கொண்டதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிக்கையொன்றில்...

Popular

Latest in News