Friday, March 28, 2025
29 C
Colombo

விளையாட்டு

நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றி

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று இடம்பெறுகின்றது. குறித்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

நியூசிலாந்து – இலங்கை முதலாவது ஒருநாள் போட்டி இன்று

நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி இன்று (13) நடைபெறவுள்ளது. குறித்த போட்டி தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்றது. அதன்படி போட்டி இன்று பிற்பகல் 2.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. உபாதை...

சர்வதேச கிரிக்கெட் அணியின் ஆலோசகர் பயிற்சியாளர் நியமனம்

சர்வதேச கிரிக்கெட் அணியின் தற்காலிக ஆலோசகர் பயிற்சியாளராக முன்னாள் வீரர் நீல் மெக்கன்சி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஆவார்.

ஒரு நாள் தொடரில் இருந்து வனிந்து ஹசரங்க விலகல்

இலங்கை அணிக்கும் நியூசிலாந்து அணிக்கும் இடையில் நாளை நடைபெறவுள்ள ஒரு நாள் தொடரில் வனிந்து ஹசரங்க விளையாட மாட்டார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அவருக்கு முன்னதாக ஏற்பட்டுள்ள உபாதை காரணமாக குறித்த போட்டியில் விளையாட...

இலங்கை அணியின் தோல்வி குறித்து கருத்து தெரிவித்த அணி தலைவர்

நியூசிலாந்துக்கு எதிராக தம்புள்ளையில் நேற்று இடம்பெற்ற இரண்டாவது மற்றும் கடைசிமான 20- 20 போட்டியில் தோல்விடைந்தமைக்கு தாம் உட்பட துடுப்பாட்ட வீரர்கள் பொறுப்பேற்பார்கள் என இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் சரித் அசலங்க...

Popular

Latest in News