Monday, February 9, 2026
25 C
Colombo

செய்திகள்

அரசியலமைப்பின் 22வது திருத்தம் – வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுமாறு ஜனாதிபதி பணிப்பு

அரசியலமைப்பின் 22வது திருத்தம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுமாறு ஜனாதிபதி தனது செயலாளருக்கு இன்று பணிப்புரை விடுத்துள்ளார்.எனினும் குறித்த வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் வரை வெளியிட வேண்டாம் என நீதி...

சில அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைத்தது சதொச

அத்தியாவசியப் பொருட்கள் சிலவற்றின் விலையை குறைப்பதற்கு லங்கா சதொச நிறுவனம் தீர்மானித்துள்ளது.விலை குறைக்கப்பட்ட பொருட்களின் விபரங்கள் பின்வருமாறு..ஒரு கிலோ உளுந்து 100 ரூபாவால் குறைப்பு – புதிய விலை 1400 ரூபா400 கிராம்...

பேராதனை பல்கலைக்கழகத்துக்கு புதிய உப வேந்தர்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் பேராதனை பல்கலைக்கழகத்தின் உப வேந்தராக பேராசிரியர் டபிள்யூ.எம்.டீ. மதுஜித் நியமிக்கப்பட்டுள்ளார்.பல்கலைக்கழகச் சட்டத்தின் 34 (1) (அ) பிரிவிற்கு அமைய 2024 ஓகஸ்ட் 01 ஆம் திகதியில் இருந்து அமுலாகும்...

ரயில் மோதி இளைஞர் பலி

ருஹுனு குமாரி ரயிலில் மோதி ஒருவர் நேற்று (18) பிற்பகல் உயிரிழந்துள்ளார்.இந்த விபத்தில் இகலமுல்லவத்தை பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.காலி துறைமுக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டுகொட ரயில் வீதியின்...

விசேட தேவையுடையோருக்கு வாக்களிக்க வாய்ப்பு

இந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் பார்வையற்றோர் மற்றும் செவித்திறன் குறைபாடுள்ளவர்களுக்கு வாக்களிக்கும் வசதியை முதன்முறையாக ஏற்படுத்த தேர்தல்கள் ஆணைக்குழு முடிவு செய்துள்ளது.அதன்படி, பார்வையற்றோர் தங்கள் வாக்குச் சீட்டில் உள்ள அடையாளங்களை பிரெய்லி எழுத்து...

வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் பலி

காலி - கொழும்பு வீதியில் இன்று (19) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.காலி-கொழும்பு வீதியில் இளைஞர் சேவா மாவத்தை சந்தியில் மோட்டார் சைக்கிள் ஒன்றும் நோயாளர் காவு வண்டி...

மனைவியை பிரிவதாக ஹர்திக் பாண்டியா அறிவிப்பு

இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஹர்திக் பாண்டியா - நடிகை நடாஷா ஸ்டான்கோவிக் தம்பதியினர் விவாகரத்தை அறிவித்துள்ளனர். “கடினமான முடிவு” என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.இது தொடர்பாக ஹர்திக் பாண்டியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்...

சிலியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

தென் அமெரிக்க நாடான சிலியில் 7.4 ரிச்டர் அளவில் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக ஐரோப்பிய – மத்திய தரைக்கடல் நிலஅதிர்வு மையம் தெரிவித்துள்ளது.குறித்த நிலநடுக்கம் இன்று காலை ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றனசிலி...

இடைநிறுத்தப்பட்ட திட்டங்களை மீண்டும் ஆரம்பிக்க தயார் – ஜப்பான்

கடன் மறுசீரமைப்பு செயல்முறை வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதால், கடந்த காலத்தில் இடைநிறுத்தப்பட்ட திட்டங்கள் உட்பட, ஜப்பானிய உத்தியோகபூர்வ அபிவிருத்தி உதவியின் (ODA) கீழ் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்களை ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாக இலங்கைக்கு விஜயம் செய்துள்ள...

இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது காலி மார்வெல்ஸ்

லங்கா ப்ரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் முதலாவது தகுதிகாண் சுற்றுப்போட்டியில் காலி மார்வெல்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.குறித்த போட்டியில் காலி மார்வெல்ஸ் மற்றும் ஜஃப்னா கிங்ஸ் அணிகள்...

Popular

Latest in News