Saturday, June 7, 2025
31.1 C
Colombo

செய்திகள்

காலநிலை தொடர்பான முக்கிய அறிவிப்பு

வடக்கு, வடமேல் மற்றும் மேல் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில்...

பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை

எதிர்வரும் 14ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தல் காரணமாக எதிர்வரும் 13ஆம் திகதி புதன்கிழமை முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் கோரிக்கைக்கு...

தபால் மூல வாக்களிப்புக்கான இறுதி நாள் இன்று

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்குகளை அடையாளப்படுத்துவதற்கான வாய்ப்பு இன்றுடன் நிறைவடைகின்றது. இதன்படி, அவர் கடமையாற்றும் இடங்கள் தொடர்பில் தபால் மூல வாக்குகளை அடையாளப்படுத்தும் நடவடிக்கைகளை மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் மேற்கொள்ள முடியும்...

உலகின் மிகவும் விரும்பத்தக்க நாடுகள் வரிசையில் முதலிடம் பிடித்த இலங்கை

2024 Wanderlust Reader Travel Awards போட்டியில், உலகின் மிகவும் விரும்பத்தக்க நாடாக இலங்கை தங்கப் பதக்கத்தை வென்றுள்ளது. லண்டனில் நடைபெற்ற குறித்த விழாவில் 200,000 இற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வாக்களித்துள்ளமையால்...

ஜனாதிபதியிடம் தமது நற்சான்றிதழ்களை கையளித்த இரண்டு புதிய தூதுவர்கள்

இலங்கைக்கான புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இரண்டு தூதுவர்கள் இன்று (07) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிடம் தமது நற்சான்றிதழ்களை உத்தியோகபூர்வமாக கையளித்தனர். அங்கு, எகிப்து அரபுக் குடியரசின் புதிய தூதுவராக அடெல் இப்ராஹிம்...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் மற்றும் அவரது மனைவிக்கு விளக்கமறியல்

சட்டவிரோதமான முறையில் பதிவு செய்யப்படாத சொகுசு காரை வைத்திருந்த குற்றச்சாட்டில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த மற்றும் அவரது மனைவி நவம்பர் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இன்று...

க.பொ.த உயர்தரப் பரீட்சை தொடர்பான முக்கிய அறிவித்தல்

2024 க.பொ.த உயர்தரப் பரீட்சை நவம்பர் 25ஆம் திகதி ஆரம்பமாகி டிசம்பர் 20ஆம் திகதி வரை நடைபெறும் என பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது. பாடசாலை விண்ணப்பதாரிகளின் அனுமதி அட்டைகள் மற்றும் நேர அட்டவணைகள் அந்தந்த...

தபால் மூல வாக்காளர்களுக்கான முக்கிய அறிவிப்பு

பாராளுமன்ற தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு கடந்த வாரம் நடைபெற்ற நிலையில் வாக்களிக்க தவறிய அரச சேவையாளர்களுக்கு அஞ்சல் மூல வாக்களிப்புகள் இன்றும் நாளையும் இடம்பெறவுள்ளன. இதன்படி, வாக்களிக்கத் தவறிய அரச சேவையாளர்கள் தங்களது...

அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியானர் டொனால்ட் டிரம்ப்

அமெரிக்காவின் 47வது அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பில் குடியரசு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். டொனால்ட் ட்ரம்ப் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த கமலா ஹாரிஸை தோற்கடித்து அமெரிக்க ஜனாதிபதியாக வெற்றி பெற்றதாக...

தேர்தல் ஆணைக்குழுவில் நடைபெறவுள்ள விசேட கலந்துரையாடல்

நாடு முழுவதிலும் உள்ள மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் ஆணையாளர்கள் இன்று (06) தேர்தல் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர். எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலின் செயற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக குறித்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தேர்தல்...

Popular

Latest in News