பிரபல பொலிவூட் நடிகர் ஷாருக்கான் அவசர கண் அறுவை சிகிச்சைக்காக அமெரிக்கா செல்லவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த 29 ஆம் திகதி ஷாருக்கான் கண் பிரச்சனைக்காக மும்பை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று...
நாடளாவிய ரீதியாக உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுவதாக பரவும் செய்திகளில் உண்மைத்தன்மை இல்லை என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து டெய்லி சிலோன் வினவிய போது, மாதாந்த...
கொழும்பு மாநகர சபை எல்லைக்குள் வாகனங்களை நிறுத்தும் முறைமையை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது.
ஒரு வலயத்திற்கு ஒரு ஒப்பந்ததாரர் பணியமர்த்தப்படுவார் என அதன் போக்குவரத்து திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர்...
சுமார் 25 இலட்சம் ரூபா பெறுமதியான இ-சிகரெட்டுகளுடன் ஒருவர் விமான நிலைய போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் நேற்று (30) கைது செய்யப்பட்டுள்ளார்.
நீர்கொழும்பு கொச்சிக்கடை பிரதேசத்தை சேர்ந்த 20 வயதுடைய நபரே இவ்வாறு கைது...
ரயில் ஆசனங்களை முன்கூட்டியே பதிவு செய்யும் செயற்பாடுகளை எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதலாம் திகதியிலிருந்து முற்பகல் 10 மணிக்கு ஆரம்பிக்க ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
குறித்த செயற்பாடுகள் தற்போது இரவு 7 மணிக்கே...
யுத்தத்தின் போது அங்கவீனமடைந்த அனைத்து இராணுவ வீரர்களுக்கும் கொடுப்பனவுகள், மருத்துவ புனர்வாழ்வு மற்றும் வாழ்நாள் முழுவதும் பராமரிப்பை வழங்குதல் உள்ளிட்ட பல நடவடிக்கைகளின் ஊடாக, பாதுகாப்பு அமைச்சின் தலையீட்டின் மூலம் அதிகபட்ச நீதியை...
ஹமாஸின் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஈரானின் தெஹ்ரானில் ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் கொல்லப்பட்டதை ஈரானின் அரச ஊடகம் உறுதிப்படுத்தியுள்ளது.
இஸ்மாயிலின் வீட்டின் மீது இஸ்ரேல் மேற்கொண்ட...
கற்கள் மற்றும் தடிகளால் தாக்கி நபர் ஒருவரை கொலை செய்த குற்றச்சாட்டில் 4 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய gl;lge;jpNf இதனைத் தெரிவித்தார்.
இவ்வாறு குற்றம் சாட்டப்பட்ட ஒருnfhடவத்த...
கிரேண்ட்பாஸ் பகுதியில் இருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
துப்பாக்கிச் சூடு நடத்தியவர், மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மற்றும் கொலைக்கு உதவிய மற்றுமொருவரே இதன்போது கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
26,...
அமைச்சர் பந்துல குணவர்தனவின் கடன் அட்டையை பயன்படுத்தி பொருட்களை கொள்வனவு செய்த நபர்கள் குறித்து விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோதமான முறையில் அமைச்சரின் கடன் அட்டையை பயன்படுத்தி பொருட்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல...