மாதாந்த எரிபொருள் விலைத் திருத்தம் இம்முறை மேற்கொள்ளப்பட மாட்டாது என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
இதன்படி தற்போது நிலவும் விலைகளே ஆகஸ்ட் மாதத்தில் பேணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணிக்கெதிரான ஒருநாள் தொடருக்கான இலங்கை குழாமில் வேகப்பந்து வீச்சாளர் மதீஷ பத்திரன விலகியுள்ளார்.
உபாதை காரணமாக அவர் தொடரிலிருந்து விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவருக்குப் பதிலாக மொஹமட் சிராஷ் இலங்கை அணியில் இணைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இவர் 47...
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இன்று (01) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்திக்க உள்ளனர்.
இந்த சந்திப்பு இன்று காலை இடம்பெறவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
இதன்போது...
ஐரோப்பாவில் தலைமறைவாகியுள்ளதாக கருதப்படும் பாதாள உலக குழு தலைவரான கஞ்சிபானி இம்ரான் மற்றும் டுபாயில் தலைமறைவாக உள்ள லொக்கு பெடி என்றழைக்கப்படும் ரொட்டுபே அமில அந்நாட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதா இலங்கை பத்திரிகையொன்று...
தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையில் கணிக்கப்படுகின்ற பணவீக்கம் அதிகரித்துள்ளது.
2024 ஜூன் மாதம் 1.7 சதவீதமாக பதிவு செய்யப்பட்டிருந்த இலங்கையின் பணவீக்கம் 2024 ஜூலை மாதத்தில் 2.4 சதவீதமாக சற்று அதிகரித்துள்ளது
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் (31) இடம்பெற்ற விசேட கூட்டத்திலேயே இது தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதித் தேர்தலில் தமது கட்சியிலிருந்து யார்...
ஓட்டமாவடி பகுதியில் துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் மௌலவி ஒருவரும் அவரது சகோதரரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, வீட்டில்...
அங்குருவாத்தோட்ட, வெனிவெல்பிட்டிய பிரதேசத்தில் 13 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பாட்டியுடன் வளர்ந்த 13 வயதான குறித்த சிறுமி, அவரது மாமன் மகனால் கர்ப்பமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சிறுமி, பெற்றோர்...
ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்கவுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன...