Monday, March 31, 2025
32 C
Colombo

செய்திகள்

தேர்தலை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவை

பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க கிராமங்களுக்கு செல்லும் மக்களுக்காக இன்று முதல் விசேட போக்குவரத்து சேவை அமுல்படுத்தப்பட்டுள்ளது. இன்றும் நாளையும் இலங்கை போக்குவரத்து சபை விசேட சேவையை முன்னெடுப்பதாக அதன் தலைவர் ரமால் சிறிவர்தன தெரிவித்துள்ளார். மேலும்,...

பிள்ளையான் குற்றபுலனாய்வு திணைக்களத்திற்கு அழைப்பு

முன்னாள் இராஜாங்க அமைச்சரான பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார். ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் 6ஆம் திகதி ஒளிபரப்பான அந்த காணொளியில் முன்னாள்...

ஒரு நாள் தொடரில் இருந்து வனிந்து ஹசரங்க விலகல்

இலங்கை அணிக்கும் நியூசிலாந்து அணிக்கும் இடையில் நாளை நடைபெறவுள்ள ஒரு நாள் தொடரில் வனிந்து ஹசரங்க விளையாட மாட்டார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அவருக்கு முன்னதாக ஏற்பட்டுள்ள உபாதை காரணமாக குறித்த போட்டியில் விளையாட...

வழமைக்கு திரும்பிய தலைமன்னார் மார்க்கத்தின் புகையிரத சேவை

கொழும்பு கோட்டை முதல் தலை மன்னார் வரையிலான புகையிரத சேவை இன்று (12) முதல் ஆரம்பிக்கப்படும் என புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது. மஹவ மற்றும் அனுராதபுரத்திற்கு இடையிலான புகையிரத அபிவிருத்தித் திட்டம் காரணமாக,குநித்த புகையிரத...

றிசாட் – மஸ்தான் ஆதரவாளர்களுக்கிடையில் மோதல் : இருவர் காயம்

வவுனியா பட்டாணிச்சூர் பகுதியில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் காதர்மஸ்தானின் பொதுக்கூட்டத்தின் போது ஆதரவாளர்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்ப நிலை காரணமாக இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் . இதன் போது முன்னாள் அமைச்சர்...

கொழும்பு பங்குச் சந்தை குறித்து வௌியான தகவல்

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு எதிர்வரும் 14ஆம் திகதி கொழும்பு பங்குச் சந்தையின் வர்த்தக நேரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி,14ஆம் திகதி காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை பரிவர்த்தனைகள் நடைபெறும்...

பாராளுமன்ற தேர்தலுக்காக மை பூசும் விரலில் மாற்றம்

பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்கும் போது மை பூசும் விறல் மாற்றப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி எதிர்வரும் பொதுத் தேர்தல் வாக்களிப்பின் போது, வாக்காளர்களின் சிறிய விரலில் மை பூசப்படாது எனவும் இடது கையின்...

சுஜிவவின் காரை பொறுப்பேற்குமாறு நீதிமன்றம் உத்தரவு

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்கவின் காரை, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பொறுப்பில் எடுத்து கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளது. குறித்த கார் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளின் அறிக்கை...

இலங்கை அணியின் தோல்வி குறித்து கருத்து தெரிவித்த அணி தலைவர்

நியூசிலாந்துக்கு எதிராக தம்புள்ளையில் நேற்று இடம்பெற்ற இரண்டாவது மற்றும் கடைசிமான 20- 20 போட்டியில் தோல்விடைந்தமைக்கு தாம் உட்பட துடுப்பாட்ட வீரர்கள் பொறுப்பேற்பார்கள் என இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் சரித் அசலங்க...

லொஹான் ரத்வத்தவுக்கு பிணை கோரி மனு

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள லொஹான் ரத்வத்த சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவை எதிர்வரும் 19ஆம் திகதி பரிசீலிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த மனுவை பரிசீலித்த நீதியரசர் நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் சஷி...

Popular

Latest in News