ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகக் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் எண்ணிக்கை 925 ஆக அதிகரித்துள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கடந்த ஜூலை மாதம் 31 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியிலேயே இந்த முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக...
இன்றைய தங்க நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 757,270 ரூபாவாக காணப்படுகின்றது.
அத்தோடு, 24 கரட் தங்க கிராம் 26,720 ரூபாவாக பதிவாகியுள்ளது.
24 கரட் தங்கப் பவுண் 213,700 ரூபாவாக பதிவாகியுள்ளது.
22...
நாட்டை அனுபவமற்றவர்களிடம் ஒப்படைக்க வேண்டாம் என்றும் ஜனாதிபதி ரணில் போன்ற அனுபவமுள்ள ஒருவரிடம் இந்த நாட்டை ஒப்படைக்க வேண்டும் என்றும் தாம் மக்களிடம் கேட்டுக் கொள்வதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
மேற்கு...
பாகிஸ்தானின் பலுகிஸ்தான் பகுதியில் துப்பாக்கி ஏந்திய கும்பலால் 23 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
துப்பாக்கி ஏந்திய நபர்கள் பஞ்சாபிற்குச் செல்லும் வாகனங்களைச் சோதனையிட்டபோது, அதில் பஞ்சாபைச் சேர்ந்தவர்களை அடையாளம்...
அவுஸ்திரேலியாவில் இன்று (26) முதல் 'துண்டிக்கும் உரிமை' சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த புதிய சட்டம் மூலம் பணியாளர்கள் பணி நேரம் முடிந்ததும் வேலை தொடர்பான குறுஞ்செய்திகள், தொலைபேசி அழைப்புகள் மற்றும் மின்னஞ்சல்களை புறக்கணிக்கவும் பதிலளிக்காமல்...
புத்தளம் - கற்பிட்டி, கப்பலடி களப்பு பகுதியில் இருந்து ஒரு தொகை பீடி இலைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கடந்த 24 ஆம் திகதி கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போது குறித்த பீடி இலைகள்...
மருதானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெவனம்பியதிஸ்ஸ மாவத்தை பகுதியில் நேற்று (25) இரவு தாக்குதலுக்கு இலக்கான ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இருவருக்கு இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக...
தேர்தல் கூட்டங்கள் மற்றும் பிரசார நடவடிக்கைகளில் கலந்து கொள்வதற்காக பல்வேறு பகுதிகளுக்கு செல்வதற்கு அரச செலவில் ஹெலிகொப்டர்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அரசுக்கு சொந்தமான ஹெலிகொப்டர்கள் பயன்படுத்தப்படுமாயின் அதற்குக் கட்டணம்...
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் முருகன் ஆலயத்தில் அண்மையில் இடம்பெற்ற ஏழாம் திருவிழாவான மாம்பழத் திருவிழாவில் மாம்பழம் ஏலத்திற்கு விடப்பட்டுள்ளது.
இதன்போது குறித்த மாம்பழம் 7 இலட்சம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இதில், மாம்பழத்திற்காக முருகப்...
பாணந்துறை - ஹொரண வீதியின் பின்கொடுவ சந்தியில் இன்று (26) கெப் வண்டியும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் சாரதி பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக...