இலங்கை ஜனநாக சோசலிச குடியரசின் 10 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின் ஹம்பாந்தோட்ட மாவட்டத்தின் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் இறுதி முடிவுகள் பின்வருமாறு.
தேசிய மக்கள் சக்தி 234,083 (5 ஆசனங்கள்)
ஐக்கிய...
இலங்கை ஜனநாக சோசலிச குடியரசின் 10 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின் காலி மாவட்டத்தின் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
தேசிய மக்கள் சக்தி – 406,428 வாக்குகள் (7 ஆசனங்கள்) ஐக்கிய...
நாகப்பட்டினம் - இலங்கை காங்கேசன்துறை இடையான சிவகங்கை கப்பல் சேவை சீரற்ற காலநிலை காரணமாக நவம்பர் மாதம் 19 திகதி முதல் டிசம்பர் 18 ம் திகதி வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது.
பயணிகளின் வசதிக்காக நவம்பர்...
மாத்தளை, லக்கல எலவனகந்த பிரதேசத்தில் இன்று (14) பிற்பகல் பேருந்து ஒன்று குன்றின் மீது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இவ்விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சுற்றுலா சென்று கொண்டிருந்த போதே...
இலங்கையின் 10 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான பொதுத்தேர்தல் இன்று இடம்பெறுகிறது.
அதற்கமைய, இன்று (14) காலை 7.00மணிக்கு ஆரம்பமான வாக்களிப்பு நடவடிக்கைகள் மாலை 4.00 மணி வரை இடம்பெற்றது.
தபால்மூல வாக்குகளை எண்ணும்...
நாடளாவிய ரீதியில் பிற்பகல் வேளையில் மழை பெய்து வருவதால், மாவட்ட தேர்தல் அதிகாரிகள் கூடிய விரைவில் வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டனர்.
மழைக்கு முன்னதாக வாக்களிக்க வருமாறு மாவட்ட தேர்தல் அலுவலர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இது குறித்து மாவட்ட தேர்தல்...
10ஆவது நாடாளுமன்றத்திற்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான பொதுத் தேர்தல் வாக்களிப்பு ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.
22 தேர்தல் மாவட்டங்களில் இன்று காலை 7 மணிமுதல் பிற்பகல் 4 மணிவரையில் வாக்களிப்பு நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளன.
இந்நிலையில் இன்று...
10வது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு (இன்று) காலை 7.00 மணி க்கு ஆரம்பமானது.
இன்று காலை 7.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை 13,421 வாக்களிப்பு நிலையங்களில் வாக்குப்பதிவு...
அறுகம்பேவுக்கு 2024 ஒக்டோபர் 23 ஆம் திகதி வெளியிடப்பட்ட பயணக் கட்டுப்பாடுகளை கொழும்பு அமெரிக்கத் தூதரகம் நீக்கியுள்ளது.
அறுகம்பை பகுதிக்கு செல்வதை தவிர்க்குமாறு அமெரிக்கப் பிரஜைகளுக்கு முன்னர் வழங்கப்பட்ட பாதுகாப்பு எச்சரிக்கையை நீக்குமாறு நேற்று...
சீரற்ற காலநிலை காரணமாக ஏற்றபட்ட மண்சரிவால் மலையகத்துக்கான புகையிரத சேவை தடைப்பட்டுள்ளது.
இன்று மாலை ஏற்பட்ட கடும் மழை காரணமாக இப்பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதல்கஸ்கின்ன பகுதிக்கு அருகில் உள்ள புகையிரத பாதையில், கல் உருண்டு விழுந்துள்ள...