மருதானையில் அடையாளம் தெரியாத ஆணின் சடலம் மீட்பு
மருதானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஸ்ரீ சங்கராஜ மாவத்தையில் உள்ள பிபிசி பாலத்திற்கு அருகில் இனந்தெரியாத ஆண் சடலம் ஒன்று நேற்று (29) கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.மருதானை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அதிகாரிகள்...
தங்க விலையில் அதிகரிப்பு
கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்று (20) தங்கத்தின் விலை சற்று அதிகரித்துள்ளது.இன்றைய விலை அட்டவணை வருமாறுதங்கம் 1 அவுன்ஸ் – ரூ.656,928.0024 கரட் 1 கிராம் – ரூ.23,180.0024 கரட் 8 கிராம்...
ஆகஸ்ட் மாதத்துக்கான அஸ்வெசும கொடுப்பனவு நவம்பரில்
ஆகஸ்ட் மாதத்துக்கான அஸ்வெசும கொடுப்பனவு நவம்பர் முதலாம் திகதி வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.அதன்படிஇ பயனாளிகளின் வங்கிக் கணக்கில் அதற்கான கொடுப்பனவுகள் வரவு வைக்கப்படும் என்று அவர்...
குழந்தைகளின் போசணை குறைபாடு தொடர்பான அறிக்கைகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை
குழந்தைகளின் போசாக்கு குறைபாடு தொடர்பில் அரச நிறுவனங்கள் முன்வைக்கும் புள்ளிவிபர அறிக்கைகள் நாட்டின் உண்மை நிலையை வெளிப்படுத்தவில்லை என நாடாளுமன்ற விசேட குழுவில் தெரியவந்துள்ளது.இதற்கு மேலதிகமாக, போசாக்கு தேவையுடைய சிறுவர் குழுவை சரியான...
யாசகர் படுகொலை: சந்தேக நபர் கைது
ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு அருகாமையில் உள்ள ஆய்வுகூடத்திற்கு முன்பாக நின்றிருந்த யாசகரை தீ வைத்து கொலை செய்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த சந்தேக நபர் நேற்றிரவு (29) ஆய்வுகூடத்திற்கு முன்பாக உறங்கிக் கொண்டிருந்த...
நெல் மாயம்: இரு அதிகாரிகள் பணி இடைநிறுத்தம்
குருணாகலில் களஞ்சியசாலையொன்றில் இருந்து சுமார் 700,000 கிலோ கிராம் நெல் காணாமல் போயிருந்தது.அதற்கமைய, சம்பவம் தொடர்பில் நெல் சந்தைப்படுத்தல் சபையில் கடமையாற்றிய இரு அதிகாரிகள் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.
தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் 6 வான்கதவுகள் திறப்பு
தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் ஆறு வான் கதவுகள் தலா நான்கு அடி வீதம் திறக்கப்பட்டுள்ளன.தற்போது நிலவும் கடும் மழை காரணமாக நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதால் இந் நடவடிக்கை எடுக்கப்பட்டது.இதனால் வினாடிக்கு 14,000...
லொறி கவிழ்ந்து விபத்து: 12 பேர் வைத்தியசாலையில்
தெல்தெனிய - மொரகஹமுல்ல - கல்மல் ஓயாவுக்கு அருகில் லொறியொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில் பிக்கு உட்பட 12 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.காயமடைந்தவர்கள் தெல்தெனிய மற்றும் உடுதும்பர வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை ரூபா பெறுமதியில் வீழ்ச்சி
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று சிறிதளவு வீழ்ச்சியடைந்துள்ளது.இலங்கை மத்திய வங்கி இன்று காலை வெளியிட்ட நாணய மாற்று விகிதங்களின்படி,அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை ரூபா 321.70 ஆகவும்...
பெண்ணொருவர் படுகொலை
அயகம பிரதேசத்தில் நேற்று (29) இரவு பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.அயகம - வத்தஇன்னகந்த பிரதேசத்தை சேர்ந்த 45 வயதுடைய பெண்ணே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில்...
Popular
