Sunday, March 8, 2026
26.7 C
Colombo

செய்திகள்

பல பகுதிகளுக்கு பலத்த மழை

மேல், மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் 75 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.அத்துடன் வடக்கு மாகாணம் மற்றும் திருகோணமலை மாவட்டத்தில் காலை...

இங்கிலாந்து அணி 160 ஓட்டங்களால் வெற்றி

உலக கிண்ண கிரிக்கெட் தொடரின் நேற்றைய போட்டியில் நெதர்லாந்து அணியை இங்கிலாந்து அணி 160 ஓட்டங்களால் வெற்றிகொண்டது.புனேவில் இடம்பெற்ற குறித்த போட்டியில்இ நாணயசுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பாட தீர்மானித்தது.அதன்படி, முதலில்...

இலங்கை ரூபா பெறுமதியில் மாற்றம்

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று சிறிதளவு வீழ்ச்சியடைந்துள்ளது.இலங்கை மத்திய வங்கி இன்று காலை வெளியிட்ட நாணய மாற்று விகிதங்களின்படி,அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை ரூ.322.50 ஆகவும் விற்பனை...

ஷாப்டரின் காப்புறுதி தொகை வழங்கல் தற்காலிகமாக இடைநிறுத்தம்

மர்மமான முறையில் உயிரிழந்த தினேஷ் ஷாப்டருக்கான காப்புறுதி தொகையை வழங்குவதை ஒரு வார காலத்திற்கு நிறுத்தி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.இதன்படி, தினேஷ் ஷாப்டருக்கான காப்புறுதிப் பணத்தை வழங்குவதை ஒருவாரம் தாமதப்படுத்துமாறு கொழும்பு மேலதிக நீதவான்...

தபால் சேவையை அத்தியாவசிய சேவையாக்க வர்த்தமானி

தபால் சேவையை அத்தியாவசிய சேவையாக்கும் வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் பந்துல குணவர்தன, இன்று (08) காலை இதற்காக கையொப்பமிட்டதாகவும் தெரிவித்துள்ளார் .

ஊழல் தடுப்பு சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது

ஊழல் தடுப்பு (திருத்தம்) சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு நீதிஇ சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவினால் சமர்ப்பிக்கப்பட்டது.இந்த சட்டமூலம் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு இல்லாமல் நிறைவேற்றப்பட்டது.

முச்சக்கரவண்டி கவிழ்ந்து விபத்து: வெளிநாட்டு தம்பதி காயம்

ஒஹியவத்த சுற்றுலா பங்களா அமைந்துள்ள பகுதியில் முச்சக்கரவண்டியொன்று விபத்துக்குள்ளானது.வெளிநாட்டு சுற்றுலா தம்பதியரே இவ்விபத்தில் காயமடைந்துள்ளனர்.வெளிநாட்டு தம்பதிகள் பயணித்த முச்சக்கர வண்டி ஒஹியவத்த சுற்றுலா பங்களாவிற்கு அருகில் கட்டுப்பாட்டை இழந்து பாறையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.விபத்தில்...

கடந்த 5 நாட்களில் 22,202 சுற்றுலாப்பயணிகள் இலங்கைக்கு

இந்த மாதத்தின் முதல் 5 நாட்களில் 22,202 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர்.இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை வெளியிட்டுள்ள வாராந்த அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி இந்த வருடத்தில் இதுவரையில்...

கிராம உத்தியோகத்தர்களுக்கான ஆட்சேர்ப்பு பரீட்சை டிசெம்பரில்

2,763 கிராம அலுவலர் வெற்றிடங்களை நிரப்புவதற்கான பரீட்சை எதிர்வரும் டிசம்பர் முதல் வாரத்தில் நடைபெறும் என பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றத்தில் இன்று(08) உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

அதி சொகுசு கப்பல் நாளை கொழும்புக்கு

அதி சொகுசு கப்பலான ‘M.V. Aida Bella’ நாளை கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளது.குறித்த கப்பலில் 1,900 பயணிகளும், 730 பணியாளர்களும் உள்ளனர்.ஜேர்மனியின் ‘Aida Cruises’ என்ற நிறுவனம் இந்த கப்பலை இயக்குகிறது.‘M.V. Aida...

Popular

Latest in News