Sunday, March 8, 2026
26.7 C
Colombo

செய்திகள்

உலக கிண்ண தொடரில் இலங்கை பங்கேற்கும் கடைசி போட்டி இன்று

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 41 ஆவது போட்டி இன்று இடம்பெறவுள்ளது.குறித்த போட்டியில் இலங்கை மற்றும் நியூஸிலாந்து ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.இந்த போட்டி இன்று பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

கொரெனலில் தீ விபத்து: 14 பேர் பலி

சிலி நாட்டின் தெற்கு நகரமான கொரோனலில் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.இந்த விபத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை அந்நாட்டு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.கொனஹேன விசேட அதிரடிப்படை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.அதன்படிஇ உடனடியாக செயற்பட்ட விசேட அதிரடிப்படை அதிகாரிகள்இ நீர்கொழும்பு கல்கந்த சந்தியில் இருந்து மினுவாங்கொடை...

கட்டாரில் உள்ள இலங்கை தூதரகத்தின் முக்கிய அறிவிப்பு

கட்டாரில் உள்ள இலங்கை தூதரகம் எதிர்வரும் 12 ஆம் திகதி மூடப்படும் என்று அறிவித்துள்ளது.https://twitter.com/SLinQatar/status/1722483660241220021

45 சட்டவிரோத மதுபான போத்தல்களுடன் பெண் கைது

45 சட்டவிரோத மதுபான போத்தல்களுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.அங்குருவாந்தோட்டை பிரதேசத்தில் உள்ள ஆலயம் ஒன்றின் வளாகத்தில் குறித்த போத்தல்களை குழி தோண்டி புதைத்து மறைத்து வைத்துள்ளார்.சம்பவம் தொடர்பில் 65 வயதுடைய பெண்...

இஸ்ரேலில் உயிரிழந்த மற்றைய இலங்கையரின் சடலம் நாட்டுக்கு

இஸ்ரேலில் உயிரிழந்தாக கூறப்படும் யட்டவர பண்டாரவின் சடலம் இலங்கைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அவரின் சடலம் இன்று (09) காலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

கிரிக்கெட் நிறுவன விவகாரம்: நாடாளுமன்றில் இன்று விவாதம்

கிரிக்கெட் நிறுவனத்தின் இடைக்கால நிர்வாக சபைக்கு தடை விதிக்கப்பட்டமை, புதிய சட்டமூலத்தை சமர்ப்பித்தல் உள்ளிட்ட தற்போதைய நெருக்கடி தொடர்பில் இன்று(09) ehlhளுமன்றத்தில் விவாதம் நடத்தவும் தேவையேற்படின், வாக்கெடுப்பை நடத்தவும் கட்சித் தலைவர்கள் நேற்று...

தபால் ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு இன்று நள்ளிரவுடன் நிறைவு

தபால் தொழிற்சங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளது.இது அடையாள வேலைநிறுத்தம் எனவும், இது தொடர்பான மோசமான முடிவுகளை அரசாங்கம் மீள பெறாவிட்டால் எதிர்காலத்திலும் வேலை நிறுத்தம் தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.நேற்று...

கடந்த வாரம் டெங்கு நோயால் 4 பேர் மரணம்

கடந்த ஒரு வாரத்தில் டெங்கு நோயினால் 4 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.டெங்கு நோயினால் இவ்வருடம் 43 மரணங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இம்மாதம் முதலாம் திகதி முதல் நேற்று (08) வரையான காலப்பகுதியில்...

5,000 வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேற தயாராம்

சுமார் 5,000 வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேற தயாராக இருப்பதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளதாக அதன் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார்.

Popular

Latest in News