வெல்லம்பிட்டி பாடசாலை விபத்து: விசாரணைகள் ஆரம்பம்
வெல்லம்பிட்டி பகுதியில் பாடசாலையொன்றின் சுவர் இடிந்து வீழ்ந்து சிறுமி மரணித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு கல்வி அமைச்சு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளது.இவ்விடயம் தொடர்பில் ஆராய்ந்து உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்குமாறும் கல்வி அமைச்சர்...
துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி
லுணுகம்வெஹெர வனப்பகுதியில் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவம் நேற்றிரவு (15) இடம்பெற்றுள்ளதுடன், 31 வயதான திஸ்ஸமஹாராமய பகுதியைச் சேர்ந்தவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.துப்பாக்கிச் சூட்டினை மேற்கொண்ட...
அவசர மருந்து கொள்வனவு – அதிகளவில் பணம் விரயமாவதாக குற்றச்சாட்டு
அவசர கொள்வனவாக மருந்துகளை இறக்குமதி செய்வதில் இடம்பெறும் ஊழல்கள் காரணமாக வருடாந்தம் பெருமளவு பணம் விரயமாகுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.இவ்வாறான ஊழல் நடவடிக்கைகளினால் வருடாந்தம் முப்பது நாற்பது பில்லியன் ரூபா...
வானிலை தொடர்பான அறிவிப்பு
வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.வட மாகாணத்தில் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கு...
இறுதிப்போட்டிக்கு தெரிவானது இந்திய அணி
நியூஸிலாந்தை 70 ஓட்டங்களினால் தோற்கடித்துள்ள இந்திய அணியானது, 2023 ஐசிசி ஆடவர் ஒருநாள் உலகக் கிண்ணத்தின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.மும்பை, வான்கடே மைதானத்தில் இன்று பிற்பகல் ஆரம்பமான இப் போட்டியில் நாணய சுழற்சியில்...
சச்சினின் சாதனையை முறியடித்தார் விராட் கோலி
உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் அதிக ஓட்டங்களை பெற்ற வீரர் என்ற சாதனையை வீராட் கோலி படைத்துள்ளார்.இன்று நடைபெறும் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் முதலாவது அரையிறுதி போட்டியில் அவர் இந்த சாதனையை...
தங்க விலை அதிகரிப்பு
நேற்றுடன் (14) ஒப்பிடும்போது தங்கத்தின் விலை இன்று (15) சிறிதளவு அதிகரித்துள்ளது.24 கரட் தங்கத்தின் விலை 181,800 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் விலை 166,700 ரூபாவாகவும், 21 கரட் தங்கத்தின் விலை...
சீன ஜனாதிபதி அமெரிக்காவுக்கு
சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் அமெரிக்காவிற்கு விஜயம் செய்துள்ளார்.21வது ஆசிய பசுபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சீன ஜனாதிபதி சான்பிரான்சிஸ்கோ சென்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.6 ஆண்டுகளுக்குப்...
மதுபான விலையில் மாற்றமில்லை
இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் மதுபான அனுமதிப்பத்திரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ள போதிலும், அதன் மூலம் மதுபானங்களின் விலையை அதிகரிக்க வாய்ப்பில்லை என மதுவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.கொழும்பில் நேற்று (14) இடம்பெற்ற...
டொலர் பெறுமதி அதிகரித்தது
இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை மற்றும் கொள்முதல் பெறுமதி சற்று அதிகரிப்பை பதிவுசெய்துள்ளது.இலங்கை மத்திய வங்கி இன்று (15) வெளியிட்டுள்ள நாணயமாற்று விகித அறிக்கையில்,இதற்கமைய, இன்றைய தினம் அமெரிக்க டொலர்...
Popular
