Friday, March 6, 2026
30.6 C
Colombo

செய்திகள்

60 மில்லியன் ரூபா பெறுமதியான குஷ் பேதைப்பொருள் மீட்பு

06 கிலோ எடையுள்ள குஷ் பேதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த போதைப்பொருள் 60 மில்லியன் ரூபா பெறுமதியானது என மதிப்பிடப்பட்டுள்ளது.சந்தேக நபர் இன்று ஒருகொடவத்தை சுங்க பரிசோதனை முனையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

ONMAX DT நிறுவன பணிப்பாளர்களுக்கு பிணை

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ONMAX DT நிறுவனத்தின் 05 பணிப்பாளர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.கொழும்பு பிரதான நீதிவான் பிரசன்ன அல்விஸின் உத்தரவுக்கு அமைவாக அவர்கள் பிணையில் விடுக்கப்பட்டுள்ளனர்.சட்டவிரோத பிரமிட் முதலீட்டு திட்டத்தை நடத்திய சம்பவம் தொடர்பில்...

11 கோடி ரூபா பெறுமதியான தங்கத்துடன் ஒருவர் கைது

திரவ நிலையில் 06 கிலோ கிராம் எடையுள்ள தங்கத்தை கடத்த முற்பட்ட ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.கைப்பற்றப்பட்ட தங்கத்தின் பெறுமதி 11 கோடி ரூபாவுக்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது.32 வயதான...

நாளாந்தம் விபத்துக்களால் 30 பேர் உயிரிழப்பு

பல்வேறு விபத்துக்களால் நாளாந்தம் 30 பேர் வரையில் உயிரிழப்பதாக சுகாதார அமைச்சின் தொற்றா நோய்கள் பிரிவின் சமூக வைத்திய நிபுணர் வைத்தியர் சமித சிறிதுங்க தெரிவித்துள்ளார்.கொழும்பில் நேற்று (15) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்...

டெங்கு நோயால் பாதிக்கப்பட்ட குழந்தை மரணம்

புத்தளம் பிரதேசத்தில் டெங்கு நோயாளர்கள் அதிகரித்துள்ளதுடன், டெங்கு நோய் காரணமாக குழந்தை ஒன்று இன்று (16) உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.நகரசபை செயலாளர் பிரீத்திகாவின் ஆலோசனைக்கமைய நகரசபை டெங்கொழிப்பு வேலைத்திட்டத்தைத் தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றது.எனவே, டெங்கு...

மாணவிகளுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய ஆசிரியர்

முல்லைத்தீவு - துணுக்காய் பிரதேசத்தில் உள்ள பிரபல பாடசாலையொன்றின் ஆசிரியர் ஒருவர் மாணவிகளுக்கு கைப்பேசியில் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியுள்ளதாக முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.குறித்த மாணவிகளின் பெற்றோர்கள் நேற்று (15) அதிபரிடம் முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.அவர் கைப்பேசியில்...

காசாவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11,000 ஐ கடந்தது

காசாவில் கடந்த ஓக்டோபர் மாதம் 7 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்தை கடந்துள்ளது.ஹமாஸ் தரப்பின் சுகாதார அமைச்சின் தரவுகளுக்கு அமைய இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் இதுவரையில்...

இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் சரிந்தது

நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று (16) வீழ்ச்சி கண்டுள்ளது.இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரங்களுக்கு அமைவாக,அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு மற்றும்...

ஜனவரியில் களமிறங்கும் வனிந்து

2019 மற்றும் 2023 உலகக் கிண்ணப் போட்டிகள் இரண்டிலும் தோல்வியடைந்தமைக்காக மிகவும் வருந்துவதாக இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்க தெரிவித்துள்ளார்.அத்துடன், எல்லா நேரங்களிலும் நாட்டுக்காக தான் விளையாடியதாக ஊடகமொன்றுக்கு அளித்த...

தங்க விலை உயர்ந்தது

நேற்றுடன்(15) ஒப்பிடுகையில் இன்று (16) தங்கத்தின் விலை சிறிது உயர்ந்துள்ளது.இன்று தங்கத்தின் விலை விபரம்,தங்க அவுன்ஸ் – ரூ.644,005.0024 கரட் 1 கிராம் – ரூ.22,790.0024 கரட் 8 கிராம் (1 பவுன்)...

Popular

Latest in News