Friday, March 6, 2026
25.6 C
Colombo

செய்திகள்

மாவீரர் நினைவேந்தலுக்கு தடை விதிக்க மறுத்த நீதிமன்றம்

மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடை விதிக்க கோரிய மனுவை பருத்தித்துறை நீதிவான் நீதிமன்று தள்ளுபடி செய்துள்ளது.யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறை பொலிஸாரினால்இ தமது பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில், தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர்...

உணவு ஒவ்வாமை: 10 மாணவர்கள் வைத்தியசாலையில்

காலி ஹியாரே கிழக்குக் கல்லூரியைச் சேர்ந்த சிறுவர்கள் குழுவொன்று பாடசாலையில் தயாரிக்கப்பட்ட உணவு ஒவ்வாமை காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.கல்லூரியில் 06ஆம் தரத்தில் கல்வி கற்கும் 10 மாணவர்கள் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக...

மின் கட்டண திருத்த சட்டமூலம் அடுத்த வாரம் அமைச்சரவைக்கு

உத்தேச மின் கட்டண திருத்த சட்டமூலம் அமைச்சரவையின் அனுமதிக்காக எதிர்வரும் 20ஆம் திகதி முன்வைக்கப்படவுள்ளதாக வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.மின்சக்தி துறையினருடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, இந்த விடயம் தொடர்பில்...

தாதியர்கள் 2,519 பேருக்கு நியமனங்கள்

2500க்கும் மேற்பட்ட தாதியர்களுக்கு நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.புதிதாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட 2,519 தாதியர்களுக்கு இன்று (நவம்பர் 17) நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் சுகாதார அமைச்சர்...

கடன் மறுசீரமைப்பு தொடர்பில் முக்கிய தீர்மானம்

வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு தொடர்பில் முக்கிய தீர்மானம் ஒன்று எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.4.2 பில்லியன் டொலர் சீனக் கடனை மறுசீரமைப்பது தொடர்பான நிபந்தனைகள் மற்ற கடன்...

மலையக ரயில் சேவை வழமைக்கு

மலையகத்திற்கான ரயில் சேவை மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.தியத்தலாவை மற்றும் ஹப்புத்தளை தொடருந்து நிலையங்களுக்கு இடையில் 154ம் கட்டை பகுதியில், இன்று காலை ரயில் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில்...

8,400 ஒப்பந்த அரச ஊழியர்கள் நிரந்தர சேவைக்கு

உள்ளூராட்சி நிறுவனங்களில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிபவர்கள் அடுத்த வருடம் முதல் நிரந்தர சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.இந்த விடயத்தினை ஊடக இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார இன்று பாராளுமன்றில் தெரிவித்தார்.இதன்படி, அடுத்த வருடம் 8,400...

கோப் குழுவின் பெண் அதிகாரி ஒருவர் வன்புணர்வு – ஹேஷா விதானகே

கோப் குழுவின் பெண் அதிகாரி ஒருவர் அதன் முன்னாள் தலைவரால் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே இன்று (17) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.இது தொடர்பாக சம்பந்தப்பட்ட...

டொலரின் பெறுமதியில் வீழ்ச்சி

நேற்றைய நாளுடன் ஒப்பிடுகையில், இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை மற்றும் கொள்முதல் பெறுமதி சற்று வீழ்ச்சியை பதிவுசெய்துள்ளது.இலங்கை மத்திய வங்கி இன்று (17) வெளியிட்டுள்ள நாணயமாற்று விகித அறிக்கையில் இந்த...

மகளை துன்புறுத்திய தந்தைக்கு 2 வருட சிறைத்தண்டனை

யாழ்ப்பாணம் - ஊர்காவற்துறை பகுதியில் தனது 4 வயது மகளை அடித்து துன்புறுத்திய நபருக்கு 2 வருட சிறைத்தண்டனை விதித்து ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.ஊர்காவற்துறை கரம்பொன் பகுதியை சேர்ந்த வாய்...

Popular

Latest in News