இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை தமிழ் அரசியல் பிரதிநிதிகள் சிலர் சந்தித்துள்ளனர்.
கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமான்,அமைச்சரும், இலங்கை...
ஜனாதிபதித் தேர்தல் கடமைகளுக்காக 54,000 பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தேர்தல்களுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சங்க கரவிட்ட தெரிவித்தார்
பொது பாதுகாப்பு அமைச்சில் நேற்று 29ஆம் திகதி நடைபெற்ற விசேட...
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, நுவரெலியா மற்றும் புத்தளம்...
உருகுவே கால்பந்து அணி வீரர் ஜுவான் இஸ்குவேர்டோ மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.
பிரேசிலில் இடம்பெற்ற Nacional மற்றும் Sao Paulo அணிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டியில், உருகுவே அணி வீரர் ஜுவான் இஸ்குவேர்டோ (Juan Izquierdo)...
இலங்கையைச் சுற்றி 45 நாட்களில் 1500 கிலோமீற்றர் தூரம் நடந்து சாதனை படைத்த பேருவளையைச் சேர்ந்த சஹ்மி ஷஹீத் நேற்று (28) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை, கொழும்பில் உள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில்...
அரச சேவையில் நிலவும் சம்பள முரண்பாடுகள் தீர்க்கப்பட்டு சம்பளம் அதிகரிக்கப்படும் எனவும், அதன்படி 2025 ஜனவரி முதல் அரச உத்தியோகத்தரின் ஆகக்குறைந்த சம்பளம் 55,000 ரூபாவாக இருக்கும் எனவும் கல்வி அமைச்சர் சுசில்...
ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இது 5.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
255 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் இதுவரை சேதவிபரங்கள் வெளியிடப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்தியாவில் சில...
இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் இன்று உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.
இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் இன்று காலை பாத் பைன்டர் அமைப்பின் ஸ்தாபகர்...
நிந்தவூர் காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட ஆமைவட்டை பகுதியில் யானை தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்தார்.
வயலில் பணியாற்றிய சந்தர்ப்பத்தில் அவர் யானை தாக்குதலுக்கு இலக்கானதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நிந்தவூர் பகுதியைச் சேர்ந்த 62 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்தார்.
2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் நுவரெலியா மாவட்டத்தில் தபால் மூல வாக்குகளுக்கு விண்ணப்பித்த அரச நிறுவனங்களுக்கு உரிய வாக்குச் சீட்டு விநியோகம் இன்று (29) ஆரம்பமாகியுள்ளது.
தபால் நிலையங்களில் பெறப்படும் தபால்...