Sunday, June 28, 2026
27.2 C
Colombo

செய்திகள்

அவுக்கண புத்தர் சிலை விவகாரம்: மன்னிப்பு கோரப்பட்டது

அவுக்கண புத்தர் சிலைக்கு அங்கியை அணிவித்ததற்காக மன்னிப்புக் கோருவதாக லியோ அமரானந்த தெரிவித்துள்ளார்.கடந்த பௌர்ணமி தினத்தன்று, அவரும் ஒரு குழுவினரும் வரலாற்று சிறப்புமிக்க அவுக்கண புத்தர் சிலையை அங்கியால் மூடி, வித்தியாசமான பூஜையில்...

ஜெரொம் பெர்னாண்டோவுக்கு விளக்கமறியல்

கைதான மத போதகர் ஜெரொம் பெர்னாண்டோவை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.அவர் எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மெடரம்ப ஹேமரத்தன தேரர் காலமானார்

வரலாற்றுச் சிறப்புமிக்க சிதுல்பவ்வ ரஜ மகா விகாரையின் பிரதம குருவான வணக்கத்துக்குரிய மெடரம்ப ஹேமரத்தன தேரர் காலமானார்.இறக்கும் போது அவருக்கு வயது 83 ஆகும்.

மதுபானசாலைகளை திறக்கும் நேரத்தில் திருத்தம்

மதுபானசாலைகளை திறக்கும் நேரத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.கலால் பரிசோதகர்களின் வருடாந்த பொது மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர் இன்று (30) இதனை தெரிவித்தார்.அதன்படிஇ மதுபானசாலைகள்...

இஸ்ரேல் – ஹமாஸ் மோதல் மீண்டும் ஆரம்பம்

தற்காலிக போர் நிறுத்தத்திற்கு பின்னர் இன்று (01) காசாவில் ஹமாஸுக்கு எதிரான போரை மீண்டும் தொடங்கியுள்ளதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.பாலஸ்தீனிய போராளிக் குழு ஏழு நாள் தற்காலிக போர் நிறுத்தத்தை மீறி இஸ்ரேலிய...

வாகன விபத்தில் சிறுவன் பலி

முட்டை வாங்குவதற்காக மோட்டார் சைக்கிளில் பயணித்த பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.கலகெடிஹேன ஹல்கம்பிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்துள்ளதாக வெயங்கொட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.மாணவன் மோட்டார் சைக்கிளில் வீட்டிலிருந்து கலகெடிஹேன சந்தி நோக்கி பயணித்த...

இலங்கையர்களுக்கு ஜப்பானில் வேலைவாய்ப்பு

நிர்மாணத் துறையில் தொழில் செய்வதற்காக இலங்கை இளைஞர்களுக்கு விசேட திறன்மிக்க தொழிலாளர் வீசா பிரிவின் கீழ் ஜப்பானுக்குள் பிரவேசிக்க அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார...

பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் இன்று வெளியீடு

அண்மையில் வெளியான 2022ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் அடிப்படையில், பல்கலைக்கழகங்களுக்கான வெட்டுப்புள்ளிகள் இன்று வெளியிடப்படவுள்ளன.பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெரொம் பெர்னாண்டோ கைது

சர்ச்சைக்குரிய மதபோதகர் ஜெரொம் பெர்னாண்டோ கைது செய்யப்பட்டுள்ளார்.இன்று அவர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையான நிலையில இவ்வாறு கைது செய்யப்பட்டார்.

மீனவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

தெற்கு அந்தமான் கடற்பரப்புகளுக்கு மேலாகவும் அண்மையாகவுள்ள தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாகவும் ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசம் விருத்தியடைந்துள்ளது.அது மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 24 மணித்தியாலங்களில் தென்கிழக்கு...

Popular

Latest in News