இலங்கை வருகிறார் சிங்கப்பூர் பிரதமர்
எதிர்கால ஒத்துழைப்பை மேம்படுத்தும் நம்பிக்கையுடன் விரைவில் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் அறிவித்துள்ளார்.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு அனுப்பிய கடிதத்தில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.இரு நாடுகளுக்கும் இடையிலான...
பாராளுமன்ற நுழைவு வீதியில் போக்குவரத்து பாதிப்பு
போராட்டம் காரணமாக பொல்துவ சந்தியில் இருந்து பாராளுமன்ற நுழைவு வீதி வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் உள்ளிட்ட தொழில் வல்லுநர்கள் இன்று (13) காலை கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஜனவரியில் மின் கட்டணம் மீண்டும் திருத்தப்படும்
அடுத்த வருடம் ஜனவரி மாதம் மின் கட்டணம் மீண்டும் திருத்தப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.இதன்போது, மக்களுக்கு நிவாரணம் வழங்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.நீர் மின்சார...
கைதிகள் தப்பிச்சென்ற சம்பவம்: ஐவரடங்கிய விசாரணை குழு நியமனம்
கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்திலிருந்து கைதிகள் தப்பிச் சென்ற சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்காக ஐவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.விரைவில் விசாரணை மேற்கொண்டு 3 நாட்களுக்குள்...
அரச வைத்தியர்கள் இன்று ஆர்ப்பாட்டம்
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் உள்ளிட்ட தொழில் வல்லுநர்கள் இன்று (13) எதிர்ப்புப் பிரச்சாரத்தை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளனர்.காலை 9.00 மணி முதல் பாராளுமன்ற நுழைவாயிலுக்கு அருகாமையில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அரசாங்க மருத்துவ...
இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள் இன்று சந்தைக்கு
எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு, குளிர்பதனக் கிடங்கில் சேமிக்கப்பட்டுள்ள 6 மில்லியன் இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள் இன்று (13) மற்றும் நாளை (14) சந்தைக்கு வெளியிடப்படும் என அரச வர்த்தக இதர சட்டக்...
இலங்கைக்கு கடத்த முயன்ற ஒரு இலட்சம் போதை மாத்திரைகள் பறிமுதல்
வேதாளை கடற்கரையில் இருந்து நாட்டுப்படகில் இலங்கைக்கு நேற்று (12) கடத்த முயன்ற சுமார் ஒரு இலட்சம் வலி நிவாரணி மாத்திரைகள் இந்திய கடலோர காவல்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.இந்திய கடலோர காவல் படை வீரர்களை...
ஐஸுடன் ஒருவர் கைது
தலங்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தலவத்துகொட பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.அவரிடமிருந்த 10 கிராம் 600 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.சந்தேகநபர் தலவத்துகொட பிரதேசத்தை சேர்ந்த 32 வயதுடையவர்...
வஸ்கொடகாமா கப்பல் திருகோணமலைக்கு
ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் குழுவுடன் உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வஸ்கொடகாமா என்ற பயணிகள் கப்பல் நேற்று (12) காலை திருகோணமலை துறைமுகத்தில் நிறுத்தப்பட்டதாக இலங்கை துறைமுக அதிகார சபை...
இலங்கைக்கான கடனை உறுதி செய்தது IMF
இலங்கைக்கு வழங்கப்படவுள்ள கடனில் இரண்டாம் தவணை கொடுப்பனவை வழங்க சர்வதேச நாணய நிதியம் அனுமதி வழங்கியுள்ளது.சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று குழு கூட்டம் நேற்று நடைபெற்ற போது இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டது.அதற்கமைய, இலங்கைக்கு...
Popular
