பணிப்புறக்கணிப்புக்கு தயாராகும் வனஜீவராசி அதிகாரிகள்
நாடளாவிய ரீதியில் வனஜீவராசி அதிகாரிகள் எதிர்வரும் 18ஆம் திகதி சுகயீன விடுமுறையை அறிவித்து ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அகில இலங்கை ஐக்கிய வனஜீவராசி அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.வனஜீவராசி அதிகாரிகளின் பாதுகாப்பை...
சூர்யகுமார் யாதவ் படைத்த சாதனை
ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதி டி-20 போட்டியில் சூர்யகுமார் யாதவ் 55 பந்துகளில் சதம் அடித்துள்ளார்.இது சர்வதேச டி:20 கிரிக்கெட் அரங்கில் சூர்யகுமார் யாதவ் பெறும் 4 ஆவது சதம் ஆகும்.இதன்...
மாத்தறையில் வீடொன்றின் மீது துப்பாக்கிச்சூடு
மாத்தறை - பள்ளிமுல்ல பகுதியில் வீடொன்றின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.இன்று அதிகாலை இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாகவும், இதனால் முச்சக்கரவண்டி மற்றும் கார் ஒன்றும் சேதமடைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.துப்பாக்கிச்சூட்டில் யாருக்கும்...
போதைப்பொருள் தொடர்பில் அறிவிக்க விசேட இலக்கம்
போதைப்பொருள் தொடர்பான முறைப்பாடுகளுக்காக பிரத்யோக தொலைபேசி இலக்கத்தினை இலங்கை பொலிஸ் அறிமுகப்படுத்தியுள்ளது.அதன்படி, 071 859 8800 என்ற எண்ணுக்கு அழைப்பினை மேற்கொண்டு, பொலிஸ் தலைமையகத்தில் உள்ள சிறப்பு செயல்பாட்டு அறையில் முறையிடலாம்.
டொலரின் பெறுமதி சரிந்தது
இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி, 321 ரூபா 69 சதமாக பதிவாகியுள்ளது.இலங்கை மத்திய வங்கி இன்று(15) வெளியிட்டுள்ள நாணய மாற்று வீத அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.நேற்றைய தினம்,...
ஜனவரி முதல் நீர் கட்டணத்துக்கு சூத்திரமொன்று அறிமுகப்படுத்தப்படும் – அமைச்சர் ஜீவன்
எதிர்வரும் ஜனவரி முதல் நீர் கட்டணம் தொடர்பில் சூத்திரமொன்று அறிமுகப்படுத்தப்படும் என நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையினால்...
விமான நிலைய ஊழியர்கள் போராட்டம்
கட்டுநாயக்க விமான நிலைய ஊழியர்கள் இன்று (15) பிற்பகல் விமான நிலையத்தின் வருகை முனையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.சம்பள உயர்வை கோரி அவர்கள், இன்று (15) மதிய உணவு நேரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டதாக...
மற்றுமொரு சீன ஆய்வு கப்பல் இலங்கை வருகிறதாம்
சீனாவின் மற்றுமொரு ஆய்வுக் கப்பல் அடுத்த ஜனவரியில் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இது தொடர்பில் சீன அரசாங்கம் இலங்கையிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக இந்துஸ்தான் டைம்ஸ் தெரிவித்துள்ளது.அதன்படி, இலங்கை வரும்...
உலக பணக்காரர்களின் பட்டியலில் எலோன் மஸ்க் முதலிடம்
2023 ஆம் ஆண்டில் உலகின் பணக்காரர்களின் பட்டியலில் எலோன் மஸ்க் முதல் இடத்தைப் பிடித்துள்ளார்.கடந்த 12ம் திகதி நிலவரப்படி, அவரது சொத்து மதிப்பு 253.2 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என வெளிநாட்டு ஊடகங்கள்...
இடைக்கால குழுவுக்கு எதிரான மனு முடிவுக்கு
ஸ்ரீலங்கா கிரிக்கெட் இடைக்கால குழு நியமன வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான பரிசீலனையினை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (15) நிறைவுக்கு கொண்டு வந்துள்ளது.முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால்...
Popular
