Monday, February 23, 2026
26.7 C
Colombo

செய்திகள்

போலி விசா தயாரித்த அலுவலகம் சுற்றிவளைப்பு

போலி வெளிநாட்டு கடவுச்சீட்டுகள், விசாக்கள் மற்றும் அனுசரணை கடிதங்கள் தயாரிக்கும் பன்னல பிரதேசத்தில் உள்ள வீடொன்றின் நிலக்கீழ் அலுவலகம் ஒன்று நேற்று (20) சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.பொலிஸ் விசேட அதிரடிப்படை மற்றும் கட்டுநாயக்க குடிவரவு...

விசேட சுற்றிவளைப்பு: 2000க்கும் மேற்பட்டோர் கைது

நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட அதிரடி நடவடிக்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் 2008 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கைது செய்யப்பட்டவர்களில் 185 பேருக்கு எதிராக தடுப்புக் காவல் உத்தரவு பெறப்பட்டுள்ளதுடன், 33...

13 வயது சிறுமி துஷ்பிரயோகம்: 17 வயது இளைஞன் கைது

13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படும் 17 வயது இளைஞன் நேற்று (20) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.கைது செய்யப்பட்டவர் வனாத்தவில்லுவ கரடிப்புவல் பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.சந்தேகநபர்...

மலையக ரயில் சேவை பாதிப்பு

மலையகப் பாதையில் ரயில்களை இயக்குவதில் இடையூறு ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.'டிகிரி மெனிகே' ரயில் வடகொட மற்றும் ஹட்டனுக்கு இடையில் தடம் புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மக்களின் பாதுகாப்பிற்காக விசேட வேலைத்திட்டம்

பண்டிகை காலத்தின் போது மக்களின் பாதுகாப்பிற்காக விசேட வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

சாமரவை பார்க்க வைத்தியசாலைக்கு வராதீர்

பிரபல பாடகர் சாமர வீரசிங்க நேற்று (20) வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.சுவாசக் கோளாறு காரணமாக அவர் சிகிச்சைக்காக தென் கொழும்பு போதனா வைத்தியசாலையில் (களுபோவில) அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.சாமர வீரசிங்க கடந்த சில நாட்களுக்கு முன்பு...

இன்றைய வானிலை அறிவிப்பு

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் சில இடங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.அத்துடன் வடக்கு, கிழக்கு...

மோட்டார் சைக்கிள் விலை அதிகரிக்கும் சாத்தியம்

நாட்டில் விற்பனை செய்யப்படும் மோட்டார் சைக்கிள்களின் விலை சுமார் ஒரு இலட்சம் ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது.இதுவரை வாகனங்களுக்கு அறவிடப்படாத வெட் வரி திருத்தத்தின் மூலம் அந்த வரி மோட்டார் சைக்கிள்களிலிருந்தும் அறவிடப்படவுள்ளமையால் அவற்றின் விலை...

‘அலுபோமுல்லே பிங்கி’ கைது

கட்டாருக்கும் இலங்கைக்கும் இடையிலான பாரிய போதைப்பொருள் வர்த்தகத்தின் சூத்திரதாரியான 'அலுபோமுல்லே பிங்கி' கைது செய்யப்பட்டுள்ளார்.அலுபோமுல்ல- மஹா பெல்லன மற்றும் பண்டாரகம ரம்புக்கன பிரதேசங்களில் வசிக்கும் மூவர் மேலும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.பிரதான...

மீண்டும் பணிப்புறக்கணிப்புக்கு தயாராகும் அரச வைத்தியர்கள்

எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் கடுமையான தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.சுகாதாரத்துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளைத் தீர்ப்பதற்காக முன்வைக்கப்பட்ட யோசனைகள் மற்றும் யோசனைகளை நடைமுறைப்படுத்துவதில் மேலும் தாமதம்...

Popular

Latest in News