புத்தாண்டு பிறக்கும் தருணத்தில் ஜனனித்த குழந்தை
2024 ஆம் ஆண்டு புத்தாண்டு ஆரம்பமாகும் தருணத்தில் குழந்தையொன்று பிறந்த சம்பவம் பிலிப்பைன்ஸில் பதிவாகியுள்ளது.2024 புத்தாண்டு விடியலுடன் பிலிப்பைன்ஸில் உள்ள மருத்துவமனையில் இந்த குழந்தை பிறந்ததாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.குழந்தைக்கு Jayden...
ஓய்வு பெறுவதாக அறிவித்தார் டேவிட் வோர்னர்
சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அவுஸ்திரேலிய அணியின் டேவிட் வோர்னர் அறிவித்துள்ளார்.எனினும் 2025ம் ஆண்டு நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் லீக் தொடரில் விளையாட எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.லோர்ட்ஸில் நடைபெறும் டெஸ்ட் போட்டியுடன்...
பேக்கரி உற்பத்திகளின் விலை அதிகரிக்கப்பட மாட்டாது
பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திகளின் விலை அதிகரிக்கப்பட மாட்டாது என அகில இலங்கை பேக்கரி சங்கம் தெரிவித்துள்ளது.இன்று முதல் 18% வரையிலான VAT அதிகரிக்கப்பட்டுள்ளதால், பேக்கரி தொழில் மற்றும் பேக்கரி உரிமையாளர்கள் கடுமையாக...
VAT வரி அதிகரிப்பு இன்று முதல் அமுல்
இதுவரையில் வரி விலக்களிக்கப்பட்டுவந்த 97 பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு இன்று முதல் வெட் எனப்படும் பெறுமதி சேர் வரி அறவிடப்படவுள்ளது.நேற்றைய தினம் வரை 138 பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு பெறுமதி சேர் வரியில்...
முச்சக்கர வண்டி கட்டணம் அதிகரிப்பு
இன்று முதல் அமுலாகும் வகையில் முச்சக்கரவண்டிகளுக்கான பயணக் கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் மற்றும் உரிமையாளர்கள் சங்கம் இதனைத் தெரிவித்துள்ளது.அதன்படி, இரண்டாவது கிலோமீற்றருக்கான பயணக் கட்டணம், 100 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
கரையோர ரயில் சேவையின் பயண அட்டவணையில் மாற்றம்
கரையோர ரயில் மார்க்கத்தின் பயண அட்டவணையில் இன்று முதல் அமுலாகும் வகையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.ரயில்வே திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.அதன்படி, மாத்தறை ரயில் நிலையத்தில் இருந்து பயணத்தை ஆரம்பிக்கும் ருஹுணு குமாரி கடுகதி ரயில்,...
வாக்காளர் பட்டியல் பதிவு இன்று ஆரம்பம்
2024 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் பதிவு இன்று (01) ஆரம்பமாகவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.முன்னதாக, இது தொடர்பான பதிவுகள் பெப்ரவரி முதலாம் ஆம் திகதி ஆரம்பிக்க திட்டமிடப்பட்டது.
இன்றிரவு பல பகுதிகளில் மழை பெய்யும் சாத்தியம்
நாட்டின் பல பகுதிகளில் இன்றிரவு மழை பெய்யக்கூடிய சாத்தியம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.இதன்படி, மத்திய, சபரகமுவ, தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மட்டக்களப்பு மாவட்டத்தின் சில பகுதிகளிலும் 75 மில்லிமீற்றர்...
சிகரெட் விலை அதிகரிப்பு
வெட் வரி அதிகரிப்பு காரணமாக இன்று முதல் சிகரெட்டுகளின் விலைகள் அதிகரிப்பதாக இலங்கை புகையிலைக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.இதன்படி வெவ்வேறு வகையான சிகரெட்டுகள் 5, 15, 20, 25 ரூபா என்ற அடிப்படையில் அதிகரித்துள்ளன.
ஜனாதிபதியின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி
ஜனாதிபதி வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்து செய்தி பின்வருமாறு:பல சவால்களுக்கும் எதிர்பார்ப்புக்களுக்கும் மத்தியிலேயே நாம் 2024 புது வருடத்தை ஆரம்பிக்கிறோம். ஆயிரக்கணக்கிலான எண்ணங்களைப் பூர்த்தி செய்துகொள்ள, நம் நாடு தற்போது எதிர்கொண்டிருக்கும் நெருக்கடிகளில் இருந்து...
Popular
