சிகாகோவில் ரயிலில் துப்பாக்கிச்சூடு: நால்வர் பலி
அமெரிக்காவின் சிகாகோவில் ரயிலில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் கொல்லப்பட்டுள்ளதாக என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும் மற்றைய நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாகவும்...
முச்சக்கர வண்டி – பேருந்து விபத்து: மூவர் படுகாயம்
பதுளை - மஹியங்கனை வீதியில் முச்சக்கரவண்டி ஒன்று பேருந்துடன் மோதியதில் நேற்று (02) பிற்பகல் விபத்து ஏற்பட்டுள்ளது.பதுளை பொது வைத்தியசாலையில் உள்ள கிளினிக்கிற்குச் சென்றுவிட்டுத் திரும்பிய குழுவினரை ஏற்றிச் சென்ற முச்சக்கர வண்டியே...
கொள்கலன் லொறியிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட நபர்
கொழும்பு துறைமுகத்தில் உள்ள UTC வளாகத்துக்கு வந்த கொள்கலன் லொறியில் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.குறித்த கொள்கலன் லொறியில் உதவியாளராக பணியாற்றிய 57 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இறந்தவர் கடந்த சனிக்கிழமை தனது சகோதரருடன் பொருட்களை...
போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி பிரான்ஸ் செல்ல முயன்ற நபர் கைது
போலி வெளிநாட்டு கடவுச்சீட்டை பயன்படுத்தி பிரான்ஸுக்கு தப்பிச் செல்ல முயன்ற ஒருவரை, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் அதிகாரிகள் குழுவினர் நேற்று (02) இரவு கைது செய்துள்ளனர்.யாழ்ப்பாணம் உடுவில் பிரதேசத்தை சேர்ந்த 36...
கால்வாய்க்குள் பாய்ந்த லொறி
தலவாக்கலையில் இருந்து ஹட்டன் கொட்டகலை நோக்கி பயணித்த லொறி ஒன்று வீதியை விட்டு விலகி கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.விபத்தில் படுகாயமடைந்த லொறி சாரதி கொட்டகலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக டிக்கோயா...
கடவுச்சீட்டு பிரச்சினைக்கு விரைவில் தீர்வு
கடவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்வதில் நிலவும் பிரச்சினைகள் விரைவில் தீர்வுகாண முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.கடவுச்சீட்டை டிஜிட்டல் மயமாக்கும் வேலைத்திட்டம் ஒருபோதும் கைவிடப்படமாட்டாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.நிபுணத்துவ மன்றத்துக்காக நடைபெற்ற “ஆஸ்க்...
உயிரிழந்த நிலையில் கரையொதுங்கிய திமிங்கலம்
பாணந்துறை கடற்கரையில் இன்று (03) காலை இறந்த திமிங்கலத்தின் சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளது.குறித்த திமிங்கலம் சுமார் 15 அடி நீளமான என எமது செய்தியாளர் தெரிவித்தார்.
38 நாடுகளுக்கு இலவச விசா
சிங்கப்பூர் அமுல்படுத்திய ‘one-chop’ முறையைத் தொடர்ந்து 38 நாடுகளுக்கான விசா கட்டணத்தை ரத்து செய்ய அமைச்சரவை ஜனாதிபதிக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது.இந்த முடிவை நடைமுறைப்படுத்துவதன் மூலம் விசா கவுண்டர்களில் நெரிசலை குறைக்க முடியும் என...
வாக்காளர் அட்டைகள் இன்று முதல் விநியோகம்
ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் இன்று (03) முதல் வீடுகளுக்கு விநியோகிக்கப்படவுள்ளன.அதன்படி 25 மாவட்டங்களில் உள்ள தேர்தல் அலுவலகங்களினூடாக வாக்காளர் அட்டைகளை தபால் மூலம் கையளிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தேர்தல்கள்...
கருணாரத்ன பரணவிதான பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம்
கருணாரத்ன பரணவிதான இன்று பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்
Popular