Friday, February 27, 2026
26.7 C
Colombo

செய்திகள்

மன்னர் சார்ல்ஸும், இளவரசி கேட்டும் அரச பதவிகளில் இருந்து தற்காலிகமாக விலகல்

பிரித்தானியா மன்னர் மூன்றாம் சார்ல்ஸ் உடல்நலக்குறைவு காரணமாக அரச பதவிகளில் இருந்து தற்காலிகமாக விலகியுள்ளார்.அடுத்த வாரம் மூன்றாம் சார்ல்ஸ் மன்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார் என பக்கிங்ஹாம் மாளிகை அறிவித்துள்ளது.இதற்கிடையில், வேல்ஸ் இளவரசி கேட்,...

கொழும்பில் புதிய பேருந்து சேவை ஆரம்பம்

இலங்கை போக்குவரத்துச் சபையானது “கொலோம்புரா டிரிப்ஸ்” எனும் விசேட பயணிகள் பேருந்து சேவையை ஆரம்பித்துள்ளது.இந்த பேருந்துகளுக்கு சிறப்பு பயிற்சி பெற்ற சாரதிகள், பேருந்து நடத்துனர் மற்றும் சேவை வழங்குநர்கள் சேவையில் ஈடுபடுத்தப் படவுள்ளனர்.முதற்கட்டமாக...

80,000க்கும் மேற்பட்ட பாவனையாளர்களின் நீர் விநியோகம் துண்டிப்பு

கடந்த வருடத்தில் 80,000க்கும் அதிகமான நீர் பாவனையாளர்களின் நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.நீர் கட்டணத்தை செலுத்தாததால் இவ்வாறு நீர் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.இதன்படி, 30 இலட்சம்...

ரயில் சேவையில் தாமதம்

பிரதான ரயில் மார்க்கத்தில் இன்று காலை முதல் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.பொல்கஹவெலயில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயில் ஒன்று அம்பேபுஸ்ஸ ரயில் நிலையத்திற்கு அருகில் தொழில்நுட்ப பிரச்சினைக்கு உள்ளாகியதன்...

கடந்த 15 நாட்களில் ஒரு இலட்சம் சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு

இந்த வருடத்தின் முதல் 15 நாட்களில் மாத்திரம் இலங்கைக்கு வருகைத் தந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை தாண்டியுள்ளது.அதன்படி, நேற்றைய தினம் வரை ஒரு இலட்சத்து ஆயிரத்து முன்னூற்று அறுபத்தி இரண்டு...

இலங்கை – மாலைதீவு சபாநாயகர்கள் சந்திப்பு

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் அழைப்பில் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ள மாலைதீவு சபாநாயகர் மொஹமட் அஸ்லம் தலைமையிலான தூதுக்குழுவினருக்கும் சபாநாயகருக்குமிடையில் சந்திப்பொன்று நேற்று (16) பாராளுமன்றத்தில் இடம்பெற்றது.இந்தத் தூதுக்குழுவில்...

லிட்ரோ நிறுவனத்தின் பங்குகளை விற்க அரசாங்கம் தீர்மானம்

லிட்ரோ எரிவாயு நிறுவனம் மற்றும் லிட்ரோ எரிவாயு டெர்மினல் லங்கா பிரைவேட் லிமிடெட் ஆகியவற்றின் முழு பங்கு அல்லது பெரும்பான்மை பங்குகளை விற்பனை செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளது.அரசாங்கம் Litro Gas Lanka...

எடப்பாடி பழனிசாமியை சந்தித்தார் ஜீவன்

அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழக எதிர்க்கட்சி தலைருமான எடப்பாடி பழனிசாமிக்கும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமானுக்கும் இடையில் இன்று (17) சந்திப்பு நடைபெற்றது.சென்னையில்...

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸில் இணைந்த புதிய விமானம்

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் மற்றுமொரு புத்தம் புதிய யு-330 -243 எயார்பஸ் ரக விமானத்தை குத்தகை அடிப்படையில் பெற்று கொண்டுள்ளது.குறித்த விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டு வந்துள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவன...

சீனாவில் மக்கள் தொகையில் வீழ்ச்சி

சீனாவில் மக்கள் தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.மக்கள் தொகையை குறைக்க ஒரு குழந்தை திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.இதனால் சீனாவில் மக்கள் தொகை கணிசமாக குறைந்தது.2016ஆம் ஆண்டில் ஒரு குழந்தை கொள்கையை சீன அரசு தளர்த்தியது.இதில்...

Popular

Latest in News