Wednesday, February 25, 2026
27.2 C
Colombo

செய்திகள்

விசேட சுற்றிவளைப்பு: 868 பேர் கைது

நாட்டில் மேற்கொள்ளப்பட்ட விசேட யுக்திய சுற்றிவளைப்பு சோதனை நடவடிக்கையில் இன்று (30) காலையுடன் முடிவடைந்த 24 மணித்தியாலங்களில் 868 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சஃபாரி ஜீப் கட்டணம் அதிகரிப்பு

யால மற்றும் புன்தல வனப் பூங்காக்களில் சுற்றுலா சேவை ஜீப் கட்டணம்2000 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் பெப்ரவரி முதலாம் திகதி முதல் இந்த கட்டண அதிகரிப்பு அமுலுக்கு வரும் என யால சபாரி...

18 சதம் நிலுவையை செலுத்தாததால் துண்டிக்கப்பட்ட மின்சாரம்

காலி - கல்வடுகொடையில் உள்ள வீடொன்றில், மின்கட்டணத்தில் செலுத்த வேண்டிய 18 சதம் நிலுவைத் தொகையை செலுத்தாததால், மின்சாரத்தை துண்டிக்கப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது.மின்கட்டணம் செலுத்தும் போது 18 சதம் பற்றாக்குறை இருந்ததாகவும், 18...

இலங்கையில் உற்பத்தியாகும் முதுமையைத் தடுக்கும் மருந்து

முதுமையைத் தடுக்கும் இயற்கை மருந்தின் உற்பத்தி இறுதிக்கட்டத்தில் உள்ளதாகவும், அதனை விரைவில் வெளியிடப்படவுள்ளதாகவும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் உயிர்வேதியியல், மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிரி தொழில்நுட்ப நிறுவனத்தின் விஞ்ஞானி பேராசிரியர் சமீர ஆர்.சமரகோன் தெரிவித்தார்.இம்மருந்து...

பெலியத்த துப்பக்கிச்சூடு: பெண்கள் இருவர் கைது

பெலியத்தை துப்பாக்கிச் சூட்டில் ஐவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு உதவியதாக கூறப்படும் மேலும் இரு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இந்நிலையில் குறித்த இருவரும் ஹக்மன பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.குறித்த துப்பாக்கி சூட்டு...

கொழும்புக்கான விமான சேவையை நிறுத்தியது ஓமான் எயார்

ஓமான் எயார் விமான நிறுவனம் தற்போதைய மாற்றத்தின் ஒரு பகுதியாக கொழும்புக்கான தனது விமான சேவையை நிறுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது.பொருளாதார ரீதியில் தமது விமான சேவைகளை வலுப்படுத்தும் விதமாகவே குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிறுவனம்...

இந்திய மீனவர்கள் 10 பேர் இன்று விடுதலை

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 10 இந்திய மீனவர்கள் இன்றையதினம் விடுதலை செய்யப்பட்டனர்.பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றத்தில் இன்றையதினம் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.10 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட...

பகிடிவதை சம்பவம்: கைதான மாணவர்களுக்கு பிணை

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவரை பகிடிவதை செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மாணவர்கள் இன்று (29) பலாங்கொடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் தலா ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணையில்...

ஜனாதிபதி நிதியத்தினால் வழங்கப்படும் புலமைப்பரிசில் தொகை அதிகரிப்பு

2021 (2022) ஆம் ஆண்டில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு முதன் முறையாக தோற்றி ஒரே தடவையில் சித்தியடைந்து 2024 ஆம் ஆண்டில் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள, பொருளாதார பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ள...

TIN இலக்கத்தை வழங்குவதில் சிக்கல்

18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து பிரஜைகளுக்கும் வுஐN இலக்கம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள போதிலும், அது தொடர்பில் பல்வேறு பிரச்சினைகள் எழுந்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.உள்நாட்டு இறைவரி திணைக்களத்திற்கு சொந்தமான...

Popular

Latest in News