மியன்மாரில் மீட்கப்பட்ட இலங்கையர்கள் 20 பேர் நாடு திரும்பினர்
மியன்மாரில் உள்ள முகாம்களில் இணைய குற்றங்களில் ஈடுபட நிர்ப்பந்திக்கப்பட்ட 20 இலங்கையர்கள் நேற்று (05) இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.16 ஆண்களும் 4 யுவதிகளும் இவ்வாறு அழைத்து வரப்பட்டுள்ளதாக விமான நிலையத்தில்...
13 வயது மகளை வன்புணர்ந்த தந்தை கைது
தனது 13 வயது மகளை வன்புணர்வு செய்த தந்தை ஒருவர் பகவந்தலாவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.பக்வந்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கேம்பியன் தோட்டம் மேல் பகுதியில் வசிக்கும் 13 வயதுடைய தனது மகளை பாலியல்...
கொரிய மொழி பரீட்சை பெறுபேறுகள் தொடர்பான அறிவிப்பு
கொரிய மொழிப் பரீட்சை (9 -1 புள்ளி முறை பரீட்சை) தொடர்பான பெறுபேறுகள் மற்றும் ஏனைய தகவல்களை அறிந்து கொள்ள பின்வரும் திகதிகளில் இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் www.slbfe.lk என்ற...
காணாமல் போன மாணவர்கள் நால்வரும் கண்டுபிடிப்பு
நோர்வூட் பிரதேசத்தில் அண்மையில் காணாமல் போன 15 வயதுடைய பாடசாலை மாணவர்கள் நால்வர் ராகம பிரதேசத்தில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.எவ்வாறாயினும், ராகம பொலிஸார் இந்த நால்வரையும் பொலிஸ் காவலில் எடுத்து பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளதாக எமது...
சாதனை படைத்த ரொனால்டோ
பிரபல கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ 900 கோல்கள் அடித்த முதல் வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை படைத்துள்ளார்.ரொனால்டோ இதுவரை கால்பந்து உலகில் பல சாதனைகளைப் படைத்திருக்கிறார்.இவர் படைக்காத சாதனைகளில், எவராலும் தொட...
ஜோர்ஜியாவில் துப்பாக்கிச்சூட்டை நடத்திய மாணவனின் தந்தை கைது
அமெரிக்காவின் ஜோர்ஜியாவில் உள்ள பாடசாலை ஒன்றில் துப்பாக்கிச் சூடு நடத்திய மாணவனின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.14 வயதுடைய குறித்த மாணவன் தொடர்பான பல விடயங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட அவரது தந்தையிடம் விசாரணைகள்...
தபால் மூல வாக்களிப்புக்கான மூன்றாவது நாளாக இன்று
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு மூன்றாவது நாளாக இன்று இடம்பெறவுள்ளது.இன்றையதினம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயம், சிரேஷ்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயம், உதவி பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயம், பொலிஸ்...
பிபில பேருந்து விபத்து: 49 பேர் காயம்
பிபில – அம்பாறை வீதியின் நாகல பகுதியில் நேற்றிரவு (05) இடம்பெற்ற பேருந்து விபத்தில் 49 பேர் காயமடைந்துள்ளனர்.ஆடைத் தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்றும் இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான...
பாகிஸ்தானில் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை
அரச ஊழியர்கள் அனைவரும் அனுமதியின்றி சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் வகையில் பாகிஸ்தான் அரசாங்கம் உத்தரவொன்று பிறப்பித்துள்ளது.பாகிஸ்தான் அரசாங்கத்திற்கு எதிராகத் தகவல்கள் வெளியிடுவதைத் தடுக்கும் வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதற்கமைய, அரச...
இன்று பல பகுதிகளுக்கு மழை
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் சில இடங்களில்...
Popular