விபத்தில் சந்தேகம்: சனத் நிஷாந்தவின் மனைவி முறைப்பாடு
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மரணத்தை ஏற்படுத்திய வீதி விபத்து தொடர்பில் சந்தேகம் நிலவுதாகவும் அது தொடர்பில் விரிவான விசாரணைகளை கோரி அவரின் மனைவி குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.முன்னாள்...
மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி
ஹீனட்டியங்கல பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி சுவரில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.களுத்துறை கட்டுகுருந்த...
போதைக்கு அடிமையானவர் எடுத்த விபரீத முடிவு
குருணாகல் பேருந்து நிலையத்தில் நேற்றைய தினம் ஒருவர் தன்னைத் தானே காயப்படுத்திக் கொண்டுள்ளார்.படுகாயமடைந்த நபர் குருணாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.குருணாகல் - சுமங்கல மாவத்தையை சேர்ந்த...
சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட கைப்பேசிகளுடன் ஒருவர் கைது
சுங்கவரியின்றி இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் உபகரணங்களை விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர்.விசேட அதிரடிப்படை கோனஹேன முகாமின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய நேற்று (07) இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதன்போது சட்டவிரோதமாக...
யுக்திய நடவடிக்கையில் 728 பேர் கைது
நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் விசேட சோதனை நடவடிக்கையின் கீழ், இன்று அதிகாலையுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 728 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.அவர்களில் போதைப்பொருள் குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய 558 பேரும், குற்றப்பிரிவுக்கு அனுப்பப்பட்டுள்ள பட்டியலில்...
கணவரின் கொடூர தாக்குதலால் படுகாயமடைந்த மனைவி
பாணந்துறை பிரதேசத்தில் கணவன் ஒருவர் தனது மனைவியின் தலையில் மன்னா கத்தியால் தாக்கிய சம்பவம் பதிவாகியுள்ளது.நேற்று (07) இரவு 9.30 மணியளவில் பாணந்துறை தெற்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உயன்கெலே வீதி, தொம்பகஹவத்த பகுதியில்...
அவிசாவளை – புறக்கோட்டை பேருந்துகள் சேவையிலிருந்து விலகல்
அவிசாவளை மற்றும் புறக்கோட்டை வீதியில் பயணிக்கும் 122 இலக்கம் கொண்ட பேருந்துகள் சேவையிலிருந்து விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இன்று (08) காலை முதல் வழி இலக்கம் 122ல் உள்ள 60 பேருந்துகள் சேவையில் ஈடுபடவில்லை.ஹோமாகம டிப்போவின்...
50 பேருக்கு மவுன்டன் சைக்கிள்களை வழங்கிய ‘ஸ்கேன் ஜம்போ பீனட்’
C.W. Mackie PLC ,இன் FMCG பிரிவான SCAN தயாரிப்புகள் பிரிவின் முதன்மையான வர்த்தக நாமங்களில் ஒன்றான Scan Jumbo Peanut, சமீபத்தில் 7வது முறையாக ‘ஸ்கேன் ஜம்போ பொனான்சா’ நுகர்வோர் ஊக்குவிப்புத்...
வர்த்தக நிலையமொன்றை கொள்ளையிட்ட ஐவர் கைது
வர்த்தக நிலையமொன்றை உடைத்து 47 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பணத்தை கொள்ளையிட்ட இரண்டு பெண்கள் உட்பட 5 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.அவர்களை கைது செய்யும் போது, கொள்ளையடிக்கப்பட்ட பணத்தில் ஒரு...
ஜகத் பிரியங்கர பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம்
எல்.கே.ஜகத் பிரியங்கர சபாநாயகர் முன்னிலையில் இன்று பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.அண்மையில் கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த பாராளுமன்ற உறுப்பினரும், இராஜாங்க அமைச்சருமான சனத் நிஷாந்தவினால் வெற்றிடமான இடத்துக்காக...
Popular
