Monday, February 23, 2026
25 C
Colombo

செய்திகள்

இரு சகோதரர்களை கூரிய ஆயுதத்தால் தாக்கிய நபர் கைது

சகோதரர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் சகோதரியும், சகோதரன் ஒருவரும் கத்திகுத்துக்கு இலக்கான நிலையில் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.ஒரே குடும்பத்தை சேர்ந்த இரு சகோதரர்களுக்கு இடையில் தர்க்கம் ஏற்பட்டு, அது கைக்கலப்பாக மாறியுள்ளது.அதன்...

யுவதி செலுத்திய மோட்டார் சைக்கிள் மோதி வயோதிப பெண் படுகாயம்

பசறை நகரில் பாதசாரிகள் கடவையில் வீதியை கடக்க முற்பட்ட வயோதிப பெண் ஒருவர் மோட்டார் சைக்கிள் மோதியதில் பலத்த காயமடைந்துள்ளார்.காயமடைந்த அவர் பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக பதுளை போதனா வைத்தியசாலைக்கு...

கிராம உத்தியோகத்தர்கள் 2,000 பேருக்கு நியமனம்

புதிதாக 2,000 கிராம உத்தியோகத்தர்களை இணைத்துக் கொள்ள பொது நிர்வாக அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.இது தொடர்பான அடிப்படை நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன தெரிவித்தார்.அண்மையில் நடைபெற்ற கிராம...

யாழில் வீடொன்று தீக்கிரை

யாழ்ப்பாணம் - புத்தூர் மேற்கு வளர்மதி பகுதியில் வீடு ஒன்று தீக்கிரையாகியுள்ளது.இந்த சம்பவம் நேற்றிரவு 8:00 மணி அளவில் ஏற்பட்டுள்ளது.சம்பவ இடத்துக்கு சென்ற யாழ்ப்பாணம் மாநகர சபையின் தீயணைப்பு படையினர் தீயினை கட்டுப்படுத்த...

பொலிஸ்மா அதிபர் உயர் நீதிமன்றுக்கு

பொலிஸ்மா அதிபர் தேஷபந்து தென்னகோன் இன்று கொழும்பு மீயுயர் நீதிமன்ற கட்டிடத் தொகுதிக்கு சென்றுள்ளார்.விசாரணையில் கலந்து கொள்வதற்காக பொலிஸ் மா அதிபர் உயர் நீதிமன்றத்திற்கு வருகை தந்துள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.பொலிஸ்...

அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபன ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு

அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் இரத்மலானை களஞ்சியசாலை மற்றும் கொழும்பு பிரதான அலுவலக ஊழியர்கள் இன்று (27) காலை 8 மணி முதல் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்துள்ளனர்.சம்பள முரண்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து...

நீர் கட்டணத்தை அதிகரிக்கும் எண்ணமில்லை – ஜீவன் தொண்டமான்

இவ்வருடம் நீர் கட்டணத்தை அதிகரிக்கும் எண்ணமில்லை என நீர் வழங்கல் அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (26) இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர்...

வெள்ளவத்தையில் துப்பாக்கிச்சூடு

வெள்ளவத்தை, மெரைன் ட்ரைவ் வீதியில் உள்ள ஹோட்டல் ஒன்றிற்கு அருகில் வந்த இருவரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.டி-56 ரக துப்பாக்கியால் இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.வெள்ளவத்தையில் உள்ள பேர்ல் பீச் ஹோட்டலுக்கு...

இன்று சில பகுதிகளுக்கு மழை

நுவரெலியா, மாத்தளை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் இன்று (27) அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.மேலும், கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் அனுராதபுரம் மாவட்டத்திலும் இன்று பல காலப்பகுதிகளில் மழை...

பொலிஸ்மா அதிபரானார் தேசபந்து தென்னகோன்

பதில் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் புதிய பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க அதற்கான நியமனக் கடிதத்தை வழங்கினார்.இதன்படி, இலங்கையின் 36வது பொலிஸ் மா அதிபராக தேசபந்து...

Popular

Latest in News