அருந்திக பெர்னாண்டோவிடம் 5 மணிநேர வாக்குமூலம்
இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோவிடம் நீர்கொழும்பு பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் 5 மணித்தியாலங்களுக்கு மேலாக வாக்குமூலம் பெற்றுள்ளனர்.30 இலட்சம் ரூபா மோசடி தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடு தொடர்பில் இராஜாங்க அமைச்சரிடம் வாக்குமூலம்...
பல்கலைக்கழக மாணவ ஒன்றியத்தின் அமைப்பாளர் கைது
பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தின் அமைப்பாளர் மதுஷான் சந்திரஜித் கைது செய்யப்பட்டுள்ளார்.கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு அருகில் தேசிய கல்விக் கொள்கை கட்டமைப்பு, தனியார் பல்கலைக்கழகங்களை நிறுவுதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு எதிராக...
தந்தைக்கு எமனான மகன்
தனமல்வில பிரதேசத்தில் ஒருவர் தனது தந்தையை கொலை செய்த சம்பவம் பதிவாகியுள்ளது.தனமல்வில, போதாக பிரதேசத்தை சேர்ந்த 60 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.சம்பவம் தொடர்பில் 25 வயதுடைய மகன்...
O/L பரீட்சை பெறுபேறுகள் இன்னும் இரண்டு வாரங்களில்
2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சையின் பெறுபேறுகள் இன்னும் இரண்டு வாரங்களில் வெளியிடப்படும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்தார்.இன்று (10) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது...
ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து கடன் பெற அனுமதி
நீர்வழங்கல் மற்றும் சுகாதாரநல மீள்கட்டமைப்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் கடன் தொகையை பெற்றுக்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.இலங்கை அரசு நீர்வழங்கல் மற்றும் சுகாதாரநல மீள்கட்டமைப்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக 200 மில்லியன்...
அதிவேக நெடுஞ்சாலையில் திடீரென தீப்பற்றி எரிந்த வாகனம்
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கெப் ரக வாகனம் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது.கொட்டாவ நுழைவாயிலுக்கு அருகில் இன்று (10) காலை சம்பவம் இடம்பெற்றுள்ளது.வண்டியில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக இந்த தீப்பரவல் ஏற்பட்டிருக்கலாம்...
தேர்தல் முறைப்பாடுகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு
ஜனாதிபதி தேர்தல் தொடர்பான முறைப்பாடுகளின் எண்ணிக்கை 3041 ஆக அதிகரித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.அதன்படி 08ஆம் திகதி முதல் நேற்று வரையான 24 மணித்தியாலங்களில் 178 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக ஆணைக்குழு அறிவித்துள்ளது.இந்த முறைப்பாடுகளில்...
1,700 ரூபா வேதனம் இல்லை!
இன்றைய தினம் நடைபெற்ற வேதன நிர்ணய சபையில் பெருந்தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த வேதன தொகை 1350 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த வேதனமாக 1700 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுப்பதாக சொல்லப்பட்டு வந்த...
அரச ஊழியர்களுக்கான புதிய சுற்றறிக்கை
அரச அதிகாரிகள் 5 நாட்களுக்கு மேல் முன்னறிவிப்பின்றி சேவைக்கு சமூகமளிக்கவில்லை என்றால், அந்த 5 நாட்களுக்குப் பிறகு முதல் 5 நாட்களுக்குள் சேவையை விட்டு வெளியேறுவதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும் என பொதுச்...
வெட்டுக் காயங்களுடன் ஒருவர் சடலமாக மீட்பு
யாழ்ப்பாணம் ஊர்க்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அல்லைப்பிட்டி பகுதியில் வெட்டுக் காயங்களுடன் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.அல்லைப்பிட்டி 03 பகுதியைச் சேர்ந்த 43 வயதான கஜேந்திரன் என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக ஊர்க்காவற்துறை பொலிஸார் தெரிவித்தனர்.குறித்த பகுதியில்...
Popular